Wednesday, June 15, 2022

அரேபிய நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு - இந்திய கோதுமையை மறு-ஏற்றுமதி செய்ய தடை

இந்திய கோதுமையை மறு-ஏற்றுமதி செய்ய தடை - ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு   

"இந்தியாவிடமிருந்து ஐக்கிய எமிரேட்டுகள் பெறும் கோதுமையை மீண்டும் ஏற்றுமதி (re-export) செய்ய கூடாது என்று இந்தியா கேட்டுக்கொண்டதால், நான்கு மாதங்களுக்கு re-export செய்ய தடை விதித்துள்ளது ஐக்கிய எமிரேட்"
கத்தார் இந்தியாவிடம் தங்கள் உணவு தேவை ச்ந்திக்க கோரிக்கை வைக்க அது ஏற்கப்பட்டது





உலகின் முக்கிய உணவான அரிசி மற்றும் கோதுமை தேவையில் ரஷ்யாவும் உக்ரேனும் 28%வரை சந்தித்த நிலையில் போரால் கோதுமை தட்டுப்பாடு, விலை ஏற்றம் ஆகி உள்ளது. 
வெவ்வேறு நாடுகள் இந்தியாவிடமிருந்து கோதுமையை வாங்கி, பதுக்கி, ஏழை நாடுகளுக்கு கிடைக்காமல் செய்வதோடு... அதிக லாபத்துக்கும் விற்கிறார்கள் என்பதால், எந்தெந்த நாட்டுக்கு கோதுமை தேவையோ, அவை இந்திய அரசை நேரடியாக அணுகலாம் என்று இந்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இருந்தாலும் ஐக்கிய எமிரேட் ஏதேனும் தில்லு முல்லு செய்ததா தெரியவில்லை
சம்பந்தப்பட்ட பதிவுகள் கமெண்டில்.
1, "இந்தியாவை கெஞ்சிக் கேட்கிறோம், கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்" - சர்வதேச நாணய நிதியம் (IMF - International Monetary Fund)!
2, கொரோனா தடுப்பு மருந்தை பதுக்கி ஏழை நாடுகளுக்கு கிடைக்காமல் செய்த நீங்கள் கோதுமையையும் பதுக்குகிறீர்கள்! - இந்தியா!
எங்க மக்களுக்கு ரொட்டிக்கு வழியில்லைன்னு, நபிக்கு விழுந்த அடியை கூட பெருசா நினைக்காம, நாங்களே இந்தியாகிட்ட கோதுமை வாங்கிட்டிருக்கோம். இந்த அழகுல, அந்த இந்திய கோதுமையை உள்ளூர் ஷேக்கு நீ, ஜிகினா பேக்கிங்ல ஐரோப்பாவுக்கு ஏற்றமதி செய்யவியா..? பீ கேர்ஃபுல்.. - UAE அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment

Yale University

  Yale University named after corrupt East India governor 'apologises' for slave trade in India under British US-based international...