Friday, June 17, 2022

லாட்டரி மார்ட்டின் அரசு சம்பளம்- சர்ச் நிர்வாக பள்ளி நிலைமை



100 கோடி பணம் வந்தது என சொல்லும் ஆட்கள் 400 கோடி முடக்கப்பட்டது என ஏன் சொல்வதில்லை?
லாட்டரி மார்ட்டின் 100 கோடி கொடுத்தார் என புது புரளிய கிளப்பிவிடுதுகள்.
லாட்டரி மார்ட்டின் கொடுத்தது ஒரு டிரஸ்ட். அதன் பெயர் ப்ரூடெண்ட் டிரஸ்ட் Prudent Trust.
அந்த டிரஸ்ட் எல்லா கட்சிகளுக்கும் பணம் கொடுத்திருக்கிறது.






கான்கிரஸுக்கு 100 கோடி கொடுத்திருக்கிறது
பாஜகவுக்கு 850 கோடி கொடுத்திருக்கிறது
பிற கட்சிகளுக்கு 200 கோடி வரை கொடுத்திருக்கிறது.
உடனே மார்ட்டின் நிறுவனம் கொடுத்ததால் அவருக்கு என்ன சலுகை கொடுத்தார்கள்?
ஒன்றும் கிடையாது.
அவருடைய நிறுவனத்தின் 400 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. அது இந்த ஆங்கில ஆண்டு ஏப்ரல் மாதம் தான் 400 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.
இந்த ப்ரூடண்ட் டிரஸ்ட் என்பது மேற்குவங்கத்தை சேர்ந்த அமைப்பு. கான்கிரஸுக்கு பணம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட்.
19 தேர்தலுக்கு முன்னால் கான்கிரஸ் தான் ஜெயிக்கும் என பணம் கொடுத்துக்கொண்டு இருந்ததுகள்.
அப்புறம் கான்கிரஸ் தோற்றவுடனே பாருங்கள் நாங்கள் பாஜகவுக்கு காசு கொடுக்கிறோம் என உருட்டுதுகள்.
பணம் கொடுத்தது எல்லாமே மேற்கு வங்க ஆட்கள்.
இதிலே எங்கே இருந்து பாஜக காசு வாங்கிக்கொண்டு செய்கிறது எனும் குற்றச்சாட்டு வருகிறது?
யார் பணம் கொடுத்தார்கள் எப்படி கொடுத்தார்கள் என எல்லாமே தேர்தல் கமிஷன் இடம் இருக்கிறது.
வெளிப்படையாகவே போட்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தவரின் பெயர், முகவரி, வங்கி கணக்கு எண் உட்பட.
இதை என்னாமோ இதுகள் ஏதோ ஆராய்ச்சி பண்ணி விசாரணை பண்ணி கண்டுபிடிச்சதுகள் போல உருட்டுதுகள்.
பொங்கல் பரிசு தரமற்றதா இருக்கு
கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கும் உணவிலே ஊழல்
ரம்மியும் கஞ்சாவும் தலைவிரித்து ஆடுது
தினம் பல கொலைகள் பட்டப்பகலிலே நடக்கின்றன.
இந்த மானங்கெட்ட ஊடக முண்டகளப்ஸ் எதை புடிச்சு நோண்டிட்டு இருக்குதுக.
நண்பர்கள் காப்பி பேஸ்ட் செய்யவும் போட்டோவுடன்.



 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா