Thursday, June 23, 2022

கன்னியாஸ்திரி கொலை ஆயுள் தண்டனை குற்றவாளி- பாதிரி& நன் ஜாமீனில் வந்தனர்

சர்ச் கான்வென்ட்டில் - 21 வயது கன்னியாஸ்திரி அபயா கொலை செய்து 28 ஆண்டுக்குப் பின் தண்டனை பெற்றனர், கிறிஸ்துவ அதிகார பலம், நிதி நீதியை வென்றது. தீர்ப்பு தண்டனை நிறுத்தி வைப்பு, சர்ச் குற்றவாளிகளை 30 ஆண்டுகளாக போற்றி காத்து வருகிறது
 ஆயுள் தண்டனை பெற்ற பாதிரி-கன்னியாஸ்திரி ஜாமீனில் வெளி வந்தனர்.
1992ம் வருடம் கன்னியாஸ்திரி அபயா கோட்டயம் செயின்ட். சர்ச் பியஸ் கான்வென்ட்டில் கொலை செய்யப்பட்டார். பாதிரி. தாமஸ் கோட்டூர் மற்றும் நன்.செபி இருவரும் செக்ஸ் உடலுறவு போது பார்த்ததால், அவர்களால் கொல்லப் பட்டார்.
கிறிஸ்துவ சர்ச் தன் நடைமுறைபடி பணபலத்தால் போலிஸ், போஸ்ட் மார்ட்ட ரிபோர்ட் அனைத்தையும் மோசடி செய்து சிக்கினர்
  
21 வயது கன்னியாஸ்திரியை கொன்ற பாவம் விடாது ஆயுள் தண்டனை வந்தது. இன்று வரை சர்ச் கொலையாளிகளை ஆதரிக்கிறது.
 
மேல் முறையீடு செய்து கொலையாளிகள் ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர்

No comments:

Post a Comment