Monday, June 20, 2022

குமரிக் கடல் அடியில் மக்கள் குடியேறிய நிலம் இல்லவே இல்லை

GIS வரைபடங்கள், ரிமோட் சென்சிங் போன்றவற்றில் ஆர்வலரான @Rajbhagat இந்தியாவை ஒட்டியுள்ள பகுதிகளின் கடலடிப் படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, கடலில் நீர் இல்லாவிட்டால் எப்படி அந்தப் பகுதி இருக்குமென்பதைக் காட்டும் படம் இது. Udhaya Sankar  

When someone takes the plug out of the sink - In this case a water-covered Earth.. Method is also called as "Bath
Tub Analytics" - Many folks use this method to find impact of sea level rise.
Bath Tub Analytics முறையில் உருவாக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தைப் பார்த்தால் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரியும்.

1. இந்தியாவின் தென் பகுதிக்குக் கீழே மிகப் பிரம்மாண்டமான நிலப்பரப்பு ஏதும் கிடையாது.
2. இந்தியாவும் இலங்கையும் நிலப்பரப்பால் இணைக்கப்பட்டவை. கடல் மட்ட உயர்வால் பிரிக்கப்பட்டவை. கடல் மட்டம் உயர்வதற்கு முன்பாக, பாலங்கள் இல்லாமலேயே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நடந்தே சென்றுவிட முடியும்.
https://www.youtube.com/watch?v=MtrAytjeHJs&t=0s
https://www.youtube.com/watch?v=AlHAAL__4qA&t=0s
 
https://www.youtube.com/watch?v=02Hbi7AfB40&t=858s                 

#ForFun: Animation shows what India would look like if the sea level rose by 9000m! As the water rises, we have to shift the capital city.. Check it out! If twitter video resolution is low, try in youtube: youtu.be/sokNUlyhZko


No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...