பைபிள் தொன்ம போதனை விரோதமாக முதன்முறையாக இங்கிலாந்து ஆங்லிக்கன் சர்ச் பேராயராக பெண் நியமனம்
இந்தியாவில் 20 கோடி மக்களைக் கொன்று, Rs.5,800/ லட்சம் கோடி கொள்ளை அடித்தது கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சி, அதனை வழி நடத்தியது ஆங்லிக்கன் சர்ச்
34 - சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
English:- As In All The Congregations Of The Saints, Women Should Remain Silent In The Churches. They Are Not Allowed To Speak, But Must Be In Submission, As The Law Says.
35 - அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
English:- If They Want To Inquire About Something, They Should Ask Their Own Husbands At Home; For It Is Disgraceful For A Woman To Speak In The Church.

No comments:
Post a Comment