போர் உச்சத்தில் இருந்த 2009 மே மாதத்தில்,
வி.பு அமைப்பின் சேரலாதன் இவரிடம் பேசினாராம்...
காங்கிரஸை திட்டாதீங்கன்னு சொன்னாராம்...
பின்குறிப்பு: மே மாதத்தில் திருமாவிடம் பேசிய சேரலாதன் ஏப்ரல் 5ம் தேதி வாக்கிலேயே வீரச் சாவடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment