Sunday, June 5, 2022

ஹைதராபாத் சிறுமி கூட்டு பலாத்காரம் -வக்ஃப் வாரியத் தலைவரின் மகன் உட்பல் 5மாணவர்கள் கைது

பள்ளி மாணவியை சீரழித்த கும்பல்... பென்ஸ் கார் to இன்னோவா... சிறுமி கொடுத்த வாக்குமூலம்  Divakar M | Samayam Tamil 4 Jun 2022

ஹைதராபாத்தில் பென்ஸ் காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரில் 3 பேர் சிறுவர்கள் என்றும் ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு பலாத்கார வழக்கு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இரண்டு VIPகளின் மகன்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒருவர் AIMIM எம்எல்ஏவின் மகன் என்றும், மற்றொருவர் டிஆர்எஸ் தலைவரின் மகன் என்றும், அவர் வக்ஃப் வாரியத் தலைவரின் மகன் என்றும் தெரிவிக்கப்பட்டது

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் அருகே கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்குள்ள ஒரு பப்பிற்கு வந்துள்ளார். அவருடன் சேர்ந்து மொத்தம் 180 பள்ளி மாணவ, மாணவிகள் அதில் கலந்து கொண்டு  ள்ளனர். மாலை 6 மணி வரை பார்ட்டி நடந்துள்ளது. நிகழ்ச்சி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் அந்த சிறுமி பப்பை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்போது அவருடன் இருந்த மாணவர்கள் 5 பேர் சிறுமியிடம் உரையாடியுள்ளனர். இந்த நிகழ்வு அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகி வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது. அங்கு நின்று கொண்டிருந்த சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி சிகப்பு நிற பென்ஸ் காரில் அந்த மாணவர்கள் ஏற்றியுள்ளனர். அந்த கார் புறப்பட்ட சில நொடிகளில் இன்னோவா கார் ஒன்று பின்தொடர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மாலை 7.10 மணி அளவில் மீண்டும் சிறுமியை பப் வாசலில் வைத்து இன்னோவா கார் இறக்கி விட்டு சென்றுள்ளது.

தொடர்ந்து சிறுமி தனது தந்தைக்கு போன் செய்து என்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். சிறுமி போன் செய்த சில நொடிகளில் தந்தை வந்து சிறுமியை பைக்கில் கொண்டு சென்றார். ஆனால், பயந்துபோயிருந்த சிறுமி நடந்தவற்றை வீட்டுக்கு செல்லும் வரை தந்தையிடம் எதுவும் கூறவில்லை. வீட்டுக்கு சென்ற பின்னர் சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தை பார்த்து விசாரித்தபோதுதான் நடந்த அட்டூழியத்தை சிறுமி தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம்

அதாவது, பப் நிகழ்சி முடிந்த பின்னர் அவரை வீட்டில் விடுவதாக பென்ஸ் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர் பாதி வழியில் காரை நிறுத்தி சிறுமியை இறக்கி இன்னோவா காரில் ஏற்றியுள்ளனர். அந்த கார் பஞ்சாரா மலை பகுதிக்கு சென்றுள்ளது. அந்த காரில் 5 பேர் இருந்ததாகவும் அவர்கள் சிறுமியை அந்த பகுதியில் வைத்து கூட்டாக பலாத்காரம் செய்ததாக சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். தற்போது இந்த வழக்கில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதில் இரண்டு முக்கிய அரசியல் புள்ளிகளின் வாரிசுகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
https://tamil.samayam.com/latest-news/crime/five-booked-including-three-minor-boys-in-school-girl-gang-rape-case-in-hyderabad/articleshow/92006231.cms
https://kathir.news/social-media/hyderabad-rape-case-the-accused-is-a-son-of-a-waqf-board-official-1372780
ஹைதராபாத் கும்பல் பலாத்கார கொடூரத்தை அசிங்கமான அரசியல் மறைக்கிறது. ஒரு பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ இப்போது ஒரு வீடியோ கிளிப் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், ஒரு காரில் AIMIM எம்எல்ஏவின் மகன் இருப்பதாக குற்றம் சாட்டினார், அங்கு தலைவர் மைனர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறுகிறார். இந்த வீடியோ கிளிப் மற்றும் புகைப்படங்களை பாஜக எம்எல்ஏ செய்தியாளர் சந்திப்பின் போது பகிர்ந்து கொண்டார், இது பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக காங்கிரஸை கோபப்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அரசியல் செய்ததற்காக பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் கூறினார். இதற்கிடையில், இந்த வழக்கில் 4வது குற்றவாளியான மைனரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். அதேசமயம், 5வது குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அறிய இந்த அறிக்கையைப் பாருங்கள்
The party was hosted by two of her classmates at the popular Amnesia and Insomnia Pub on road number 36 in the Jubilee Hills area. 

The Hyderabad police has arrested one Tajuddin Malik, 18, in the sensational gangrape of 17-year-old minor girl. A total of five culprits have been identified based on the statement given by the victim. Apart from Tajuddin Malik, another person Umair Khan, 18, has been identified while the three others are juveniles in conflict with law. While one juvenile, who has been identified, will be picked and produced before the court tomorrow morning, the special police teams have been looking for others.

According to Hyderabad west zone deputy commissioner of police, the incident took place on May 28 evening after 5.30 pm. ``The victim and the culprits attended a day-time ``nonalcoholic'' , ``nonsmoking'' college fresher's party at a pub from 1.30 pm to 5.30 pm. After 5.30 pm, the victim went with the five accused in a Mercedes Benz car. However, after travelling for distance, the victim and the culprits shifted to Toyota Innova car. At an isolated place in Jubilee Hills area, the victim was sexually assaulted by five of them, in turns, in the Innova car itself,'' the DCP explained.

The Telangana BJP has alleged that three of the five boys involved in the sexual assault are the sons of political leaders. Further the Telangana Police clarified about the minors involved. One of these boys is the son of an MLA belonging to AIMIM led by Asaduddin Owaisi. Meanwhile other is the son of the chairman of the state’s minority board. In addition to, third is the son of the leader of chief minister K Chandrasekhar Rao’s party (TRS).

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...