Thursday, June 9, 2022

ஆவின் நிறுவனத்திற்கு மிஷின் வாங்குவதில் ஊழல்

 திமுக என்றாலே தமிழர் பணத்தை கொள்ளையடிக்கும் #திராவிடியார்_மாடல் 


 

ஆவின் நிறுவனத்திற்கு மிஷின் வாங்குவதில் ஊழல், விலைகள் எல்லாம் ஏற்றி கையூட்டு பெறும்படி விலைப் பட்டியல், மற்ற மாநிலங்கள் வாங்கும் விலையைவிட மிக அதிகமாக வைத்து, ஆளும் குடும்பம், அமைச்சர்கள், அதிகாரிகள் பயன் பெற தமிழர் அழிவர்.

https://www.puthiyathalaimurai.com/newsview/125940/One-more-fraud-case-found-on-Aavin-Company

பால் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகளும் இதுவரை பயன்பாடின்றியே இருப்பதும் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதேபோல் மதுரை கப்பலூரில் 13 கோடி ரூபாய்க்கு தொடங்கப்பட்ட சோலார் திட்டத்தின்கீழ் இதுவரை மின் உற்பத்தி தொடங்கவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்தது. கொரோனா காலகட்டத்தில் தணிக்கைகள் நடைபெறாததை சாதகமாக பயன்படுத்தி தரமற்ற இயந்திரங்களை வாங்கியதன் மூலம், பல்வேறு திட்டங்கள் முடங்கி கிடப்பதும், 30 கோடி ரூபாய் வைப்புத் தொகையை வீணாகியதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா