கோவைக்கு பெருமை சேர்த்த ஜீடீயார் - ஜி.டி. நாயுடு அவர் குடும்ப நிறுவனங்களே ஜாதியை விட்டு தான் பெயர் வைத்துள்ளன
கோபால்சாமி துரையசாமி நாயுடு என்று அழைக்கப்பட்ட ஜி.டி. நாயுடு அவர்கள் தன் காலத்தில் ஒரு அதிசயமான மனிதர். நூற்றாண்டு கடந்தும் இன்று வரை அவர் பெயர்சொல்லும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட பல தொழில்முனைவோர்கள் நம் கண்முன் நூற்றாண்டு கடந்தும் இன்றும் வீறுநடைபோடும் வேளையில், நம் அவிநாசி சாலை உயர்மட்ட பாலத்திற்கு அவர் பெயர் சூட்டியதில் நடந்த நடக்கும் நிகழ்வுகள்
1951ல் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் காமராஜர், தொகுதியில் நாயுடுகள் அதிகம். ஜாதி அரசியல் மேற்கொண்ட #ஈவெரா கோவை G.D. நாயுடுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கொணர்ந்து காமராஜருக்கு எதிராக போட்டியிட வைத்து பிரச்சாரமும் செய்தார் ஜி.டி.நாயுடு படுதோல்வி
No comments:
Post a Comment