திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் புதிய மருத்துவமனை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
அப்போது நிகழ்ச்சி மேடைக்கு வந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்துவிட்டு உடனே உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார்.
https://www.vikatan.com/government-and-politics/dindigul-senior-dmk-mla-falls-at-udhayanidhi-stalins-feet
No comments:
Post a Comment