Sunday, October 5, 2025

அமெரிக்க இராணுவ ஜேம்ஸ் வாட்ஸன் மஹாராஷ்டிராவில் சட்ட விரோத மதமாற்ற ஊழியத்தின் போது கைது

 ஒற்றை பைபிள் கதைகள் ஒற்றை மதம் எனும் பாசீச மதமாற்ற மதவெறி

https://www.facebook.com/photo/?fbid=24816911601285061&set=a.128991817170382
மதமாற்ற வெறி பிடித்த அமெரிக்கா...

மஹாராஷ்டிராவில் மதமாற்றத்தில் ஈடுபட்ட ஜேம்ஸ் வாட்ஸன் என்ற அமெரிக்கனை கைது செய்திருக்கிறது காவல்துறை.

இந்த ஜேம்ஸ் வாட்ஸன் அமெரிக்க இராணுவத்தில் பணி புரிபவன் என்பது பின்னர் தெரியவந்திருக்கிறது. (Maj. James Watson, Instructor, US Army Joint Support Team, 505th Command and Control Wing)!

எந்த பதவியில் இருந்தாலும் அடிப்படையில் 'மதமாற்றம்' செய்தால் தான் சேசப்பா சொர்கத்துக்குள் விடுவார் என்று நம்பும் முட்டாள்கள்.

⚡ BREAKING: US national arrested for illegal conversion bid in Bhiwandi; claimed to cure illnesses:

Maharashtra police in Bhiwandi arrested a 58-year-old US national, who is in India on a business visa, and two local residents for allegedly attempting to convert villagers in Chimbipada to Christianity.

According to the police, the alleged bid was made during a prayer meet in Chimbipada village on Friday. The accused have been identified as James Watson (58), a US national currently staying in Thane, Sainath Ganpati Sarpe (42) of Palghar and Manoj Govind Kolha (35) of Chimbipada, Bhiwandi

 

No comments:

Post a Comment

அமெரிக்க இராணுவ ஜேம்ஸ் வாட்ஸன் மஹாராஷ்டிராவில் சட்ட விரோத மதமாற்ற ஊழியத்தின் போது கைது

 ஒற்றை பைபிள் கதைகள் ஒற்றை மதம் எனும் பாசீச மதமாற்ற மதவெறி https://www.facebook.com/photo/?fbid=24816911601285061&set=a.128991817170382 ...