Saturday, October 4, 2025

Thiruma lies

 

போர் உச்சத்தில் இருந்த 2009 மே மாதத்தில்,

வி.பு அமைப்பின் சேரலாதன் இவரிடம் பேசினாராம்...
காங்கிரஸை திட்டாதீங்கன்னு சொன்னாராம்...
சேராவுக்கு பக்கத்தில் இருந்த அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், "நீங்க காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க. நீங்க வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு போகனும்'னு சொன்னாராம்.
பின்குறிப்பு: மே மாதத்தில் திருமாவிடம் பேசிய சேரலாதன் ஏப்ரல் 5ம் தேதி வாக்கிலேயே வீரச் சாவடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment

Film of Pasumpon Devar challenged