Monday, June 6, 2022

கத்தார் நாடு கோதுமை, உணவு தேவைக்கு இந்தியாவிடம் உதவி கோரிக்கை ஏற்கப்பட்டது

கத்தார் நாட்டில் இந்திய துணை ஜனாதிபதிக்கு தகுந்த மரியாதை, வரவேற்பு தந்தனர்.
உலகின் முக்கிய உணவான அரிசி மற்றும் கோதுமை தேவையில் ரஷ்யாவும் உக்ரேனும் 28%வரை சந்தித்த நிலையில் போரால் கோதுமை தட்டுப்பாடு, விலை ஏற்றம் ஆகி உள்ளது. 

கத்தார் இந்தியாவிடம் தங்கள் உணவு தேவை ச்ந்திக்க கோரிக்கை வைக்க அது ஏற்கப்பட்டது


தொலைக்காட்சி விவாதத்தில் அரேபியக் குர் ஆன் மத பிரதிநிதிகள் கீழ்த்தரமாக இந்து கடவுளரை பண்பாடு இன்றி பேசியபோது, பாஜக பிரதிநிதிகள், அரேபிய மத நபி பற்றி வரலாற்று குறிப்புகளை கூறினர்.
 ஆனால் இதை வைத்து முஸ்லிம் அராஜகம், ரௌடித்தனம் என கான்பூரில் கலவரம் தூண்டினர், இந்தியாவின் சமூக விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தங்கள் வெளிநாட்டு தொடர்பு மூலம் தூண்டிவிட‌ இந்திய தூதரகத்திற்கு  கத்தார், ஈரான், குவைத் நாடுகள் சம்மன்  அனுப்பி கண்டனம் தெரிவித்தனர். 

இந்தியா ரஷ்யாவிடம் பெட்ரோலை சந்தை விலையைவிட 35% குறைந்த விலையில் ரூபிள் மூலம் வாங்குவதை கண்ட நிலையில் இந்த வெற்று கண்டனம் ஒருநாள் செய்தி மட்டுமே.
 ஆனால் இந்தியாவில் காசுக்கு கூவும் வேசித்தன அரசியல்வாதிகள் கூவி தங்களையே கீழே மேலும் தள்ளிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா