தவெக ஜோசப் விஜய் அரசியல் பரப்புரை நிகழ்ச்சி உள்ளே - மக்கள் முண்டி அடிப்பு, தடியடி எனவும் அதன் பின் சில சதிகள் என தெளிவாகி வரும்போது- மீடியா மூலம்
இந்நிகழ்ச்சி - தன் மீது தொடர் பளீர் ஒளி தவிர்ப்பிற்காக கூட இருந்து இருக்கலாம்
Narcissist Complexion.
"Narcissist complex" என்பது பொதுவாக (Narcissistic Personality Disorder - NPD) என்பதைக் குறிக்கிறது.
🎱 இது மற்றவர்களை விட தானே உயர்ந்தவர் என்று கருதுதல்,
🎱 மற்றவர்களைப் புரிந்து கொள்ளாமல் இருத்தல்..
🎱 தொடர்ந்து பாராட்டை விரும்புதல்,
🎱 விமர்சனத்தை ஏற்க சிரமப்படுதல்
🎱 எதுவும் தனக்கு எதிராகவே நடப்பது போல் நினைத்துக் கொள்ளுதல்.. போன்ற தன்மைகளைக் கொண்ட ஒரு மனநல நிலையாகும். #TVKVijay
கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலாளர் அவர்களின் மனைவி பேட்டி இது = இவர்கள் சொல்வது போல் நடந்தததா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் . சிபிஐக்கு வழக்கை மாற்றினால் மட்டுமே மக்களின் ஐயம் தீரும்.. https://www.facebook.com/reel/1545069016852828

தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு மாநாட்டை நடத்தி சட்டம் ஒழுங்கை சீர் கெடுத்து விட்டு
திருமாவளவன் எல்லாம் கருத்து கூறலாமா 


No comments:
Post a Comment