Wednesday, June 8, 2022

டெல்லி ஆம் ஆத்மி சுகாதாரத்துறை அமைச்சர் வீடுகளிலிருந்து ரூ.2.85 கோடி பணம் & 133 தங்கக் காசு

டெல்லி அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளிலிருந்து ரூ.2.85 கோடி ரொக்கப்பணம் மற்றும் 133 தங்கக் காசுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர் அமலாக்கத்துறையினர். 
 

ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி ரொக்கப் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.



 

No comments:

Post a Comment

Megha Engineering and Infrastructure Limited

  The biggest donor to electoral trusts is not Ambani or Adani, but Megha. The Hyderabad-based company is one of the two owners of the TV9 n...