Tuesday, June 7, 2022

ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஒரு நீதி, சாட்டை (ஆபாசப் பேச்சாளர்) முருகனுக்கு வேறா

சாட்டை முருகன் பேச்சில் தவறு இருந்தால் மான நஷ்ட ஈடு வழக்கு மற்றும் கிரிமினல் வழக்கு, பேசியவர் போட்டு கைது செய்ய வேண்டும், ஆனால் காவல் துறை, அரசு நிர்வாகத்தை பயன்படுத்தல் முழுமையாக கருத்து சுதந்திரத்திற்கு மாறானது. 

சாட்டை முருகனைவிட கீழ்த்தரமாக பேசி வரும் பலப்பல யூ-டுயுபர்கள், திமுக மற்றும் கூட்டணி அரசியல்வாதிகள்,  பாதிரிகள் முஸ்லிம் மதவாத சக்திகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே சிந்தனையாளர் கேள்வி.

 நீதி நேர்மை கருமை!

07, Jun 2022 : "முதல்வர் குறித்து தொடர் அவதூறு - சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து. ஒப்பந்த விதிகளை மீறி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகம் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்பட்டால் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்க தவறினால், அவர்களும் குற்றவாளிகளே!" - உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி.

https://www.puthiyathalaimurai.com/newsview/140827/Continuous-slander-against-the-Chief-Minister---The-bail-granted-to-Saattai-Duraimurugan-was-abruptly-canceled

9 டிசம்பர் 2021: "எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாட்டை துரைமுருகனின் ஜாமின் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை" - உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி.

https://www.maalaimalar.com/news/district/2021/12/09130932/3271932/Tamil-News-HC-Madurai-Bench-Judge-Pugazhendhi-praise.vpf?infinitescroll=1

**** இதே அளவுகோலை உபயோகித்தால் தமிழ்நாட்டில் ஒரு சேனல் கூட இயங்க முடியாது. நாள் பூரா பொய்தான் சொல்றாங்க நம்ம ஊடகங்கள்ல. அதெல்லாம் 'கர்தூ சுதந்திரம்'. ஆனா... விடியலை சொன்னா, அவதூறு! 

 ஆனால் இந்த தீர்ப்பு? -கருத்து சுதந்திரம் மறுப்பு

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா