Tuesday, June 7, 2022

இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோயில்கள் தகவல் கேட்பவர்கள் காவல்துறை மூலம் மிரட்டல்

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பின்பு - மக்கள் பெரும் தொல்லை, கஷ்டம் அதிகமாகி உள்ளது.  தகவல் அறியும் சட்டம் மூலம் விபரம் பெற்று வழக்கு போட்டதனால் இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள், சொத்துக்களை மீட்டு உள்ளது. ஆனால் தகவல் கேட்டவர் மீதே போலியாக வழக்கு போட்டு காவல்துறை சித்தரவதை செய்துள்ளது

  இந்து சமய அறநிலையத்துறையே  முதலில் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்  வரவு செலவு தணிக்கை அறிக்கையை இணையத்தில் வெளியிடுங்கள் .

HRCE துறை கீழ் 20000 கோவில்களில் விளக்கேற்ற கூட வசதி இல்லை. ஒரு வருமானம் இல்லாத கோவிலைக் கூட HRCE துறை கையகப் படுத்துவது இல்லை. நன்கு பராமரிக்கப்பட்ட கோவில்களை எடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்ததே HRCE துறை தான். 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 1759 கோவில்கள், அதாவது தினமும் 5 புதிய கோவில்களை கையகப் படுத்தி உள்ளது.  


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா