Sunday, August 7, 2022

பஞ்சமி நிலத்தை அபகரிச்ச திமுக MP ஜெகத்ரட்சகன் கல்லூரி எதிர்த்த விசிக நிர்வாகிகள் நீக்கிய திருமா

திமுக MP ஜெகத்ரட்சகன் மீதான பஞ்சமி நில அபகரிப்பை எதிர்த்து விசிக போராட்டம் பண்ணி போஸ்டரும் அடிச்சி ஒட்டுனாங்க.

தாழ்த்தப்பட்ட மக்களோட பஞ்சமி நிலத்தை அபகரிச்ச திமுக MP ஜெகத்ரட்சகனை எதிர்த்து போராடிய விசிக நிர்வாகிகளும் அந்த மக்களுக்கும் பக்க பலமாக இல்லாம போராடிய நிர்வாகிகளை கட்சியை விட்டு தூக்கி இருக்காருனா? இந்த #திருமாவளவன் யாரோட நலனுக்காக கட்சியை ஆரம்பித்திருக்கிறார் என்பதை அம்மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

 

No comments:

Post a Comment

சௌதி இளவரசர் பிரான்சு தீவில் ரூ.2000 கோடி அரண்மனை வாங்கினார்

 சௌதி இளவரசர் பிரான்சு தீவில் ரூ.2000 கோடி அரண்மனை வாங்கினார் =2017