Friday, September 12, 2025

இத்தாலி காங்கிரஸ் மதவெறி பிளவுவாத உச்சம் -பெங்களூரு சிவாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் செயி.மேரி என மாற்ற சித்தராமையா

 இத்தாலி காங்கிரஸ் மதவெறி பிளவு வாத உச்சம் -பெங்களூரு சிவாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் செயி.மேரி என மாற்ற சித்தராமையா 

 

பெங்களூரு சிவாஜிநகர் மெட்ரோவுக்கு செயின்ட் மேரி பெயர்?-  சர்ச்சையை கிளப்பிய சித்தராமையா Byமாலை மலர்11 செப்டம்பர் 2025 

https://www.maalaimalar.com/news/national/bengalurus-shivajinagar-metro-to-be-named-st-mary-siddaramaiah-sparks-row-788136

பெங்களூரு சிவாஜிநகரில் அமையவிருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரி பெயர் வைக்க சித்தராமையாக பரிந்துரை. 

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா சிவாஜிநகரில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது சிவாஜிநகரில் வரவிருக்கும் மேட்ரோ நிலையத்திற்கு செயின்ட் மேரி என பெயர் சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கனவே மறைந்த நடிகரும், இயக்குனருமான சங்கர் நாக் பெயரை வைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியிருந்ததற்கு கடும் விமரச்னம் எழுந்து வருகிறது.

காங்கிரஸ் - கிறிஸ்துவ இத்தாலிய சோனியா கீழ் இந்திரா காங்கிரஸ் செல்ல - அது தற்போது- மைனாரிட்டி ஓட்டுக்களை முழுமையாக வாங்கிட தாலிபானியம் & கிறிஸ்துவ மாவோயிசம் அடிமையாகி உள்ளது. மற்றபடி சரியான ஜாதி தலைவர் மூலம் ஹிந்துக்களில் (செக்யூலர்) ஓட்டினை பெற்றால் ஜெயிக்க இயலும் என நச்சு அரசியல் செய்கிறது. 


No comments:

Post a Comment

தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞர்கள் & சில சட்ட அதிகாரிகளுக்கு “ஊழல் போல மக்கள் வரிப்பணத்தில் உயர் கட்டணம்” செலவு செய்கிறது= மதுரை உயர் நீதிமன்றம்

  தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞர்கள்   &  சில சட்ட அதிகாரிகளுக்கு  “அவமானகரமான உயர் கட்டணம்” செலுத்துகிறது: மதுரை உயர் நீதிமன்றம் – விரி...