Friday, October 3, 2025

2005ல சிவகாசி படத்தை promotion சாலையில் இருபுறமும் ஆயிரமாயிரம் ரசிகர்கள் என ஜோசப்விஜய் செய்தது

 விஜய்க்கு இந்த ஆசை, அதாவது ஆயிரமாயிரம் ரசிகர்கள் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று முட்டி மோதி தன்னை ஊருக்குள் வரவேற்கனும்.


இது ஒன்றல்ல இரண்டல்ல 20 வருடம் முன்னாடி, 2005ல உருவானது.

https://www.facebook.com/watch?v=746883328382856
தீபாவளிக்கு சிவகாசி படத்தை promote Vijay TV யால ஆரம்பிச்ச வச்ச அரிப்பு, ஆசையின் நீட்சி தான் இது. 😁😁

No comments:

Post a Comment

ராஜிவ் காந்தியைக் கொன்றது திராவிடர் மாடல்

  ராஜிவ் காந்தியைக் கொன்றது திராவிடர் மாடல்