Friday, October 3, 2025

வாடிகன் மதவெறி புலம்பல் " ஒற்றை தொன்மம் பைபிள் ; ஒற்றை கிறிஸ்து; ஒற்றை கத்தோலிக்க சர்ச் மதம்"

வாடிகன் மதவெறி புலம்பல் " ஒற்றை தொன்மம் பைபிள் ; ஒற்றை கிறிஸ்து; ஒற்றை கத்தோலிக்க சர்ச் மதம்"
கத்தோலிக்க சர்ச் மட்டும்தான் உண்மையான சர்ச். தேவனை அடைய வழிகாட்டுகிறது. மற்றதெல்லாம் வெறுமனே சர்ச் என்கிற பெயரை மட்டும் கொண்டிருக்கிறது. எனவே பிற சர்ச்சுகளில் உள்ளவர்களும் கத்தோலிக்க சர்ச்சுக்கு வாருங்கள்."

 
கத்தோலிக்கம் மட்டுமல்ல. கிறிஸ்தவத்தில் இருக்கிற 2000 பிரிவு சர்ச்சுகளும் அச்சு பிசகாமல் தாங்கள்தான் உண்மையான சர்ச் என்கின்றன.
அதேபோல் இஸ்லாத்தின் ஒவ்வொரு பிரிவும் தாங்கள்தான் அல்லாவுக்கு அணுக்கமானவர்கள் என்கின்றன. 
Bishop Sanborn of the SSPV a sedevacantist / schismatic. https://en.wikipedia.org/wiki/Donald_Sanborn
Sanborn currently serves as the Superior General of the Roman Catholic Institute and as the rector of the Most Holy Trinity Seminary which was relocated from Brooksville, Florida to Reading, Pennsylvania in Fall 2022.[3]

He frequently visits Mass centers in the United States and occasionally travels to Europe, meeting with sedevacantist and sedeprivationist clergy and laity.

No comments:

Post a Comment