ஒரு ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் அரேபியக் குர்ஆன் தொன்ம மத வெறியர் சிவலிங்கம் பற்றி மனிதநேயமற்ற கீழ்த்தரமான கருத்து சொல்ல அதற்கு பாஜக சார்பாக வந்த செய்தி தொடர்பாளர் அரேபியக் குர் ஆன் தொன்மக் கதைகள் தந்த முகம்மது நபி பற்றிய வரலாற்று செய்திகளை பதிலாகத் தந்தார்.
கருத்து சுதந்திரம் என்பது அரேபிய நாடுகளில் கிடையாது என்ற நிலையில் அந்த நாடுகளின் (கத்தார், ஈரான், குவைத்) அரசுகள் மீது பல முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் அழுத்தம் தர இந்திய தூதரைக் அழைத்து கண்டனம் மற்றும் சிறு அடிப்படைவாத குழுக்கள் இந்தியப் பொருட்களை புறக்கணிப்போம் என குரல் தந்தனர்.
பாஜக சார்பாக வந்த செய்தி தொடர்பாளர்பேசியது மே 26 / 27இல், ஜூன் 5ஆம் தேதி தேதி அரேபிய நாடுகள் எதிர்வினை.
1, ஞானவாபி 'மசூதியில்' கை - கால்கள் கழுவும் தொட்டியில் பாய்மார் இத்தனை ஆண்டுகளாக சிவலிங்கத்தை வைத்திருந்தது தெரியவந்தது.
2, தொலைக்காட்சிகளில் சிவலிங்கத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் பற்றி சூடான விவாதங்கள். அதில், டைம்ஸ்னௌ ஆங்கில சேனலில், வந்தேறிக்கு பிறந்த பாய் ஒருவன், "அதில் என்ன புனிதம் இருக்கிறது. ஆண்குறி தானே" என்ற ரீதியில் பேச.... கடுப்பான பாஜக பேச்சாளர் பாலைவன தூதுவர் சிறுமியை மணந்த விவகாரத்தை பற்றிப் பேச.... பிரச்சினை வெடித்தது. நூப்பூர் ஷர்மாவுக்கு இன்று வரை கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் சொன்ன விவரம் அமைதிமார்க்க ஹதீஸ்களில் உள்ளது. ஜாகீர் நாயக் மேடைல் பேசியிருக்கிறான். ஆனால், ஒரு இந்து பேசினால் அது குற்றமாகிவிடுகிறது. அதே வேளையில் அவர்கள் நம்மை என்ன வேண்டுமானாலும் பேசலாம்...
3, இதற்கிடையில், வெவ்வேறு 'மசூதிகளின்' உள்ளே 'கோவில்கள்' இருக்கும் விவரங்கள் வெளியாயின. வழக்குகள் தொடுக்கப்பட்டன.
4, இந்துக்களுக்கும் அமைதிமார்க்க மூர்க்கர்களுக்கும் பிரச்சினை மூள... "எல்லா மசூதியிலும் சிவலிங்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமா? வரலாற்றை நம்மால் சரி செய்ய முடியாது. இரு சமுதாயமும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பிரச்சினை செய்யத் தேவையில்லை" என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார் (படம் 1).
5, அமைதிமார்க்க நாடுகளின் கூட்டமைப்பு, அமெரிக்கா எல்லாம் இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது என்று அறிக்கை விட, அவற்றிற்கு பதில் கொடுத்தது பாரதம்.
6, "இந்தியாவுக்கு பெட்ரோல் கொடுக்காதே. இந்திய பொருட்களை புறக்கணியுங்கள்" என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு இங்கிருக்கும் வந்தேறி பிறப்புகள் அழுத்தம் கொடுக்க... மத்திய கிழக்கு நாடுகள் இந்திய பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர் (படம் 2).
7, அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிறுத்திச் சென்று கொண்டிருக்கும் பாஜக இன்று, "எந்த மதத் தலைவரையும் இழிவு படுத்துவதை கட்சி பொறுத்துக் கொள்ளாது" என்று அறிக்கை விட்டது. அதாவது.... தூதுவரை விமரிசித்ததிலிருந்து கட்சி தன்னை விலக்கிக் கொண்டது. (படம் 3).
8, அதோடு, விமரிசனம் செய்த நூப்பூர் ஷர்மா உள்ளிட்ட சிலரை கட்சியிலிருந்து நீக்கியது (படம் 4).
9, அமைதிமார்க்கம் வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கிறார்கள்.
10, நூப்பூர் ஷர்மா தன் முகவரியை யாரும் பகிர வேண்டாம் என ட்வீட் செய்திருக்கிறார் (படம் 5). என்றாலும், இந்து வெறி பிடித்த பாய்மாரால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது மறுக்கப்படாத உண்மை. எம்பெருமான் துணையிருக்க பிரார்த்தனைகள்.
"நாடா? கட்சியா? கட்சி உறுப்பினரா?" என்ற கேள்விக்கு கட்சி உறுப்பினர் நீக்கப்பட்டிருக்கிறார். நூப்பூர் ஷர்மா சிறந்த பேச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. அவரது நீக்கம் தற்காலிகமானது, நிலைமை சீரானதும் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
மூர்க்க மார்க்கங்களை விமரிசிக்கும் அதிகாரம் நமக்கில்லை - இப்போதைக்கு. இந்த நிலையும் மாறும்.
இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவைகளில் 41%ஐ கத்தாரிடமிருந்து பெறுகிறது (2019 தகவல்)! அது தவிர ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள் அங்கே. வர்த்தகமும் பாதிக்கும்.
No comments:
Post a Comment