Tuesday, March 29, 2022

திருக்குறளை திராவிடியார் புலவர்கள் ஏற்கின்றனரா?

 திருக்குறள் பொது நூல், தேசிய நூல் என மேடைகளில் பல அரசியல் வியாதிகள் மட்டுமின்றி நவீன தமிழ் அறிஞர்கள்  கூச்சல் காண்கிறோம்.






"ஆதி பகவன் முதற்றே உலகு" என தொடங்கும் வள்ளுவம்- இந்த உலகம் பரம்பொருள் எனும் பிரம்மம் எனும் இறைமை இடமிருந்து தொடக்கம் என்கிறார்.

இறைவனை - அறவாழி அந்தணன் தாள் பணிந்தார்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் முடியாது என வலியுறுத்தினார். 

இறைவனை தன் தலையால் வணங்காத ஒருவரின் ஐம்பொறிகள்- கண், காது, வாய், மூக்கு, தோல்(தொடு உணர்ச்சி) பயன்படுத்தவே இல்லை என ஆழமாக உறுதி செய்வார்.

வள்ளுவர் "கல்வி கற்றதன் பயன் இறைவன் திருவடியை தொழுவதற்கு" என தெளிவாகக் கூறுகிறார்.

இறைவன் புகழ் புரிந்து எனும்போது நிறைமொழி அந்தணர் மறைவழியே போற்றி வணங்குதலை தெளிவாக காட்டி உள்ளார்.

திருவள்ளுவர் செங்கோன்மை - நல்ல  ஆட்சிக்கு இலக்கணம் என


அதே வள்ளுவம் மோசமான ஆட்சியின் கேடு என உரைப்பது


திருவள்ளுவர் பெருமை அதிகாரத்திலா

No comments:

Post a Comment

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...