Thursday, March 17, 2022

இஸ்லாம் இது தான்

 ஸ்லாம் நிலப்பரப்பை(பூமியை) இரண்டாக பிரிக்கிறது. ஒன்று தாருல் இஸ்லாம் - மற்றொன்று தாருல்ஹர்ப் அவ்வளவுதான் இதில் இந்திய முஸ்லிம்கள்

 

 
இந்தியாவை தாருல் இஸ்லாமாக பார்க்கிறார்களா? (இஸ்லாமிய பூமி) அல்லது தாருல் ஹர்ப் (போர் பூமி) பாக பார்க்கிறார்களா?

இதில் எந்த ஒன்றை ஏற்றாலும் அது ஜனநாயகத்திற்கும் மத சார்பின்மைக்கும் எதிராகவே இருக்கும். ஜனநாயகத்தையும் மத சார்பின்மையையும் ஏற்பதாக இருந்தால் இஸ்லாத்தை முஸ்லிம்கள் கை கழுவனும்





No comments:

Post a Comment

Vedic society in Sangam Literature