Tuesday, March 29, 2022

அமேசான் - லூலூ மால் என திறக்கும் மு.க.ஸ்டாலின் திராவிடியார் மாடல்

 அமேசான் - லூலூ மால் என திறக்கும் மு.க.சஸ்டாலின் திராவிடியார் மாடல்

Proposed Mall to be converted to Hospital by Apollo Hospital group-On OMR 7.3 Acres and 7.5 Lakhs Sq.Ft Semi finished building - the Price is less than 2012 Guideline value for Land alone, leave aside Building
லூலூ எந்த ஊர் நிறுவனம்?
கேரள நிறுவனம், கேரள நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட மக்கள் வரிப்பணத்தில் 5 கோடி ஒதுக்கி தனிவிமானத்தில் குடும்பத்துடன் குதூகல துபாய் பயணம். வணிக வளாகம் கட்ட எந்த ஊர் தொழிலாளர்களை பணியமர்த்துவார்கள்?
 அமேசான், வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் தொடங்கினால் தமிழகத்தில் சிறுவியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள் என்று கூவினார்கள்.



பிகார், உத்திரபிரதேசம் தொழிலாளர்கள்.
வணிக வளாகத்தில் பணிபுரிய யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்? கேரள மக்களுக்கு.
லூலூ நிறுவனம் யாருக்கு போட்டியாக இருக்கும்?
உள்ளுர் கார்பரேட் அல்லாத சில்லறை வணிக வியாபாரிகளுக்கு...!!





 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா