Monday, March 28, 2022

முஸ்லிம் மதத்தில் இருந்து வேகமாக இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்

அரேபியக் குர் ஆன் கதை வழி முஸ்லிம் மதத்தில் இருந்து வேகமாக இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்
 
அரேபியக் தொன்மம் குர்ஆன் கதைகளில் உண்மை இல்லை; பைபிள் கதைகளை போலவே மனிதக் கற்பனை என தினமும் 4ல் ஒரு இளைஞர்(25%) வெளியேறி முன்னாள் முஸ்லிம்கள் என ஆகின்றனர்.
 CASTES IN ISLAM

கிறிஸ்துவம் சந்திக்கும் அதே நிலை. முழுவதும் கட்டுக்கதைகளை கொண்டு மதம் நிற்க இயலாது


இஸ்ரேலின் எபிரேய பைபிள் தௌரத் கதைகளை தழுவிய அரேபிய புனையலே குர்ஆன் கதைகள். தௌரத் கதைகளில் உள்ளபடி எகிப்து நாட்டில் இஸ்ரேலியர் வாழ்ந்ததே இல்லை. யாரும் மீட்டு வரவும் இல்லை

கிறிஸ்துவத்தின் பலம் ஆட்சி கத்தியின் பலம்; அந்த பலம் குறைய கிறிஸ்தவ வீழ்ச்சி தொடங்கியது.
முகம்மதிய மதத்தின் பலம் பெட்ரோல் டாலர் பணமும் நெருக்கமான மதக் கட்டுப்படுத்த முடிந்த ஜமாஅத்.
எதிர்ப்பாளர்களை கொலை செய்தல் சாதாரண ஆயுதம். #கோவை_ஃபாருக் போல

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...