Thursday, March 24, 2022

முல்லைப் பெரியாறு அணையை இடிக்க திட்டமிடும் நாசிய மார்க்சிசஸ கேரளா அரசு - துணை போகும் திராவிடியார் ஸ்டாலின்

பிரிட்டிஷ் கால இரு மாநில உடன்பாடுகள்படி 999 ஆண்டுகள் தமிழகத்திற்கு நீர் உரிமை உண்டு என்பதை மாற்ற முல்லைப்  பெரியாறு அணையை இடிக்க திட்டமிடும் நாசிய மார்க்சிசஸ கேரளா அரசு -  துணை போகும் திராவிடியார் ஸ்டாலின்.

தென் தமிழகத்தின் முக்கியமான அணை நீர் - வைகைக்கு நீர் தருவது முல்லைப்   பெரியாறு; பாசீச் நாசிய மார்க்சிசஸ கேரளா அரசு - அணை முழுக் கொள் அளவு 152 அடி தேக்குவதை எதிர்ப்பது தாண்டி, அணையை இடித்து புது அணை எனப் பேசுவதைக் கண்டிக்காத #TholThirumavalavan @MKStalin #SuVenkatesan தமிழர் விரோதிகளா

 

 












No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...