Thursday, March 24, 2022

பாசீச மார்க்சிஸ்டு அன்னிய அடிமைகள் சனாதனக் கோவில் விழாக்களில் பங்கு பெறுவார்களாம்

பாசீச நாசிய மார்க்சிசவாதிகள் முதலில் அன்னிய மதவாதிகள் காசில் பிழைப்பதை விடவேண்டும்.
சர்ச் பவாமன்னிப்பு கற்பழிப்புகள், கிறிஸ்துவ முஸ்லிம் பள்ளிகளில் பாலியல் அராஜகங்கள் இவற்றை விமர்சிக் வேண்டும்.
அன்னிய கிறிஸ்துவ முஸ்லிம் மதவாதிகளுடன் மேடைகளில் தோன்றுவதை விடவேண்டும்.
இடது சாரி அடிமைகள் அரியலூர்சேக்ரட் ஹார்ட் பள்ளி மாணவியை வார்டன் கன்னியாஸ்திரி கொடுமை செய்து தற்கொலை ஆனதை ஏன் கண்டிக்கவில்லை. இன்றுவரை அக்குடும்பத்திற்கு எந்த அரசு உதவியும் வரவில்லை. ஒரு பாசீச மார்க்சீயனும் செல்லவில்லை. ஏன் கொலைகார சர்ச் அங்கி முதலாளி வருத்தப்படுவார்.
அன்னிய மதப்பள்ளிகளில் தமிழராய் விபூதி, பூ வைத்தலைத் தடுப்பது போன்ற அராஜகங்களுக்கு குர்ல் கொடுக்காத அராஜகம் ஏன்.
https://tamil.news18.com/news/tamil-nadu/cpm-party-decision-on-temple-cultural-activities-reason-impact-explain-abm-722043.html

 
திருவள்ளுவர் போற்றிய சனாதனத்தை எதிர்க்கும் மனிதநேயமற்ற ஜந்துக்களை விமர்சிப்பாரா?






 

No comments:

Post a Comment

முடிச்சூர் 42 கோடி புதிய ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது

 முடிச்சூர் 42 கோடி புதிய  ஆம்னி பஸ் நிலையம் பயன் இன்றி உள்ளது Rs 42-crore omni bus facility inaugurated by chief minister M K Stalin last D...