Wednesday, March 23, 2022

வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம்..

திமுக ஆட்சியில் அராஜகம் பெருகுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
கற்பழித்து, நகை பிடுங்கி, ATMல் பணம் எடுத்து மிரட்டி பணம் கொள்ளை பங்கை பிரிக்கும் சண்டையால் போலிசிடம் மாட்டினர் 
மூன்று நாட்களுக்கு முன்பு வேலூரில் ஆண் நண்பருடன் இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு திரும்பிய தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஊழியரை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை. எதேச்சையாக இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது



No comments:

Post a Comment

Vedic society in Sangam Literature