Sunday, March 20, 2022

போதை விருந்து -வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவின் சொகுசு விடுதியில்

வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மவுலானாவுக்கு சொகுசு விடுதியில் போதை விருந்து  

 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர்.

பிரபல காங்கிரஸ் தலைவர் ஜே எம் ஹாரூன் அவர்களின் மகன்தான் இந்த ஹசன் மவுலானா. இவர் மீது ஒரு கற்பழிப்பு வழக்கு இருக்கிறது.



இஸ்லாம் மதம் போதை மருந்துகளை கடுமையாக நிராகரிக்கிறது. ஒரு பக்கம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று போராடுவதும், மறுபக்கம் பெண்களைக் கற்பழிப்பதும், போதை மருந்துடன் ஆட்டம் போடுவதுமாக கயமைத்தனம்!

 

வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மவுலானாவுக்கு சொந்தமான கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சொகுசு விடுதியில் போதை விருந்து நடந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் விருந்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் ஹோலி பண்டிகையை ஒட்டி விருந்து நடைபெற்றதாக கூறினர். போதைப்பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படாத நிலையில், விருந்தில் பங்கேற்ற இளைஞர்களை, போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில்  ஹசன் மௌலானாக்கு சொந்தமான ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Chennai East Coast Road Panayur has a resort owned by Velachery Congress legislator Hasan Maulana. The Tambaram Police Commissioner has received confidential information that a concert and a drug party are being held at the hotel. Following a tip-off, Tambaram Police Commissioner Ravi Uttara ordered police and law enforcement officers to seize crores of rupees worth of illicit cocaine, narcotics including cannabis and foreign liquor, including foreign cigarettes.

ரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்ட நிலையில் மது விருந்தில் கலந்துகொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்து வைத்தனர்.

https://tamil.news18.com/news/tamil-nadu/complaint-on-drugs-party-in-velachery-mlas-ecr-resort-police-probe-abm-718732.html

https://newstm.in/tamilnadu/Drug-party-at-MLAowned-ECR-resort-!/cid6934797.htmhttps://khabarnewstimes.com/velachery-mla-addiction-party-at-the-resort-more-than-100-captives/ 

Velachery MLA Addiction party at the resort – more than 100 captives

No comments:

Post a Comment