Saturday, March 19, 2022

காஷ்மீர் ஃபைல்ஸ்-உண்மைகள் காணொளி

காஷ்மீரில் ஆதிவாசிகள் சைவ மதத்தின் வேர்களான காஷ்மீரிய பண்டிட்டுகள் (அந்தணர்) தங்களோடு நட்பாக பழகிய அண்டை முஸ்லிம் மத வீட்டினரால் காட்டி கொடுக்கப்பட்டு பல பெண்கள் கடத்தி கற்பழித்தனர்.  கொலை, கொள்ளை, கலவரம், கற்பழித்தல்.ஆள் கடத்தல்  முஸ்லிம் மதவெறி பயங்கரவாதம் பயந்து காஷ்மீரின் ஆதிவாசி பண்டிட்டுகள் தங்கள் மண்ணை சொத்துக்களை விட்டு அகதிகளாய் 6 லட்சம் மக்கள் வட இந்தியாவில் வாழ்கிறார்கள். 
சட்டப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள்
இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.





ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.
இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது. இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.
ஆகஸ்டு 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 செயலற்றுப் போனது.
 காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஏன்? காஷ்மீரிலேயே பரம்பரையாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் எஸ்.சி. பட்டியல் சமூக மக்கள் அரசு வேலை கிடையாது ; வீடு நிலம் வாங்க முடியாது.
 
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, இசுலாமிய தீவிரவாத அமைப்புகள்
நோக்கம் காஷ்மீரை முஸ்லிம் மதவெறி பயங்கரவாத இசுலாமியமயமாக ஆக்க,   இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரித்து பாகிஸ்தானுடன் இணைத்தல்
  

80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். முஸ்லிம் மதவெறி பயங்கரவாத சக்திகள் நீங்கள் முஸ்லிமாக் மதம் மாறினால் வாழலாம், இல்லை என்றால் சொத்தையும் உங்கள் பெண்களையும் விட்டு ஓடுங்கள் என நடத்திய பயங்கரவாதம். 
 
Kashmir Files Movie -ஐ வைத்து மதக் கலவரத்தை தூண்டுகிறதா? - Thiagarajan Explains | EX ARMY OFFICER நன்றி : Galatta Voice Youtube Channel

இசுலாமிய அமைப்புகளாள் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர இந்துக்கள் சொந்த நாட்டின் தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் 62,000 குடும்பங்கள் அகதிகளாக வாழ்கின்றனர் இந்திய அரசு தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஒரே ஒரு காசுமீரப் பண்டிதர் மட்டுமே காஷ்மீருக்கு திரும்பியுள்ளார். இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றிய பின்னர், 2021-ஆம் ஆண்டில் 2,000 காஷ்மீர இந்துக்கள் மற்றும் 520 காஷ்மீர பண்டிதர்கள் காஷ்மீருக்குத் திரும்பினர். காஷ்மீர இந்துக்கள், காஷ்மீர் பகுதியில் தங்களுக்கு என தனி நிலப்பகுதி நிறுவுவதற்கு பனூன் காஷ்மீர் எனும் இயக்கத்தை நடத்தி வ்ருகின்றனர்.


 



No comments:

Post a Comment