Thursday, March 31, 2022

வேலூர் CMC மருத்துவமனையில் மதமாற்ற அராஜக‌ வேசித்தனம்

ஏழை தாயார் பண நிலைமையை பயன்படுத்தி 3 குழந்தைகளோடு மதம் மாறினால் வைத்தியம் இலவசமாக செய்வதாக கூறிட நல்ல மனம் படைத்த வேறு மருத்துவ மனை உதவியால் நிறுத்தப் பட்டது 
ராணா நாகுர். 34 வயது . கர்நாடகாவில் உள்ள ஒரு டாபாவில் வேலைபார்த்து வருகிறார்.. மாதச் சம்பளம் 12000. அவரது மகனுக்கு ஒரு பெரிய வியாதி. எலும்பிலுள்ள மஜ்ஜை மாற்ற வேண்டும்.
சம்பளத்தில் பாதி மாதா மாதம் மருத்துவ செலவுக்கு போக ..மகனின் நிலையும் மோசமாக.. நல்ல சிகிச்சை, குறைந்த செலவில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு தமிழக வேலூர் சிஎம்சி கிறிஸ்தவ மருத்துவமனைக்கு வந்தார்.
சிறுவனை பரிசோதித்து கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேலாக செலவாகும் சிகிச்சை அளிக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனையும் முன்வந்தது . வாழ்க்கையில் ஒளியை கண்டவர் அட்மிட் ஆகி பரோசிஜ க்கு தயாராக மருத்துவ மனையின் தலைமை அவரை அழைத்தது ...
இலவச சிகிச்சை அளிக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனை இரண்டு நிபந்தனைகள் விதித்து.
1.ராணா நாகுர் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறவேண்டும்.
2.இரண்டுமாதம் அவர் சர்ச்சு சென்று இயேசுவை பிராத்தனை செய்ய வேண்டும்..அவர்கள் பிரதிநிதியின் முன்னிலையில் .
நிருபர்களிடம் பேசிய ராணா நான் சம்பாதித்தை எல்லாம் கொடுத்தாலும் என் மகனை காப்பாற்ற முடியாது. வேறு வழி இல்லை. இயேசுவை ஏற்றுக்கொள்வதென்று முடிவு செய்து விட்டேன் .
எனக்கென்னவோ யாராக இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது . சனாதன தர்மத்தை கடைபிடித்தவர்கள் எல்லாம் ஒன்றுதானே ...மகனின் உயிர்தான் முக்கியம் என்றுகூட எண்ணலாம். ஆனால்... நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. காலம் மாறுகிறது /கர்நாடாகாவில் உள்ள 75 வருட பழமையான பல்கலைக்கழகம் BLDE பிஜப்பூரில் இருக்கிறது
ராணாவின் மகனுக்கு இலவச சிகிச்சை பாராமரிப்பு அளிக்க BLDE பல்கலைக் கழகம் ஒப்புக்கொள்ள மதம் மாறும் எண்ணத்தை கைவிட்டு கர்நாடகா திரும்பி விட்டார் ராணா ..வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் எத்தனை ராணாக்களோ ....

வேலூர் சிஎம்சி மருத்துவ மனையில் கோவிட் சிகிச்சைக்கு 20 லட்சம் கேட்ட அராஜகம் முன்பே கண்டோம்.
 https://www.newindianexpress.com/states/karnataka/2022/mar/28/hospital-offers-help-family-drops-conversion-plan-2434905.html

Hospital offers help, family drops conversion plan

A Hindu family was reportedly prevented from converting to Christianity after BLDE Hospital extended help for the treatment of their three-year-old son suffering from Thalassemi

Published: 28th March 2022 06:18 AM  |   

The 3-year-old being treated for thalassemia free of cost at BLDE Hosp in Vijayapura . 

Express News Service

VIJAYAPURA:  A Hindu family was reportedly prevented from converting to Christianity after BLDE Hospital extended help for the treatment of their three-year-old son suffering from Thalassemia.

Iranna Nagur (34), an employee of a dhaba (hotel) and a resident of Basavana Bagewadi, was struggling to provide proper medical treatment to his only son because of poor financial conditions. He has already spent over Rs 3 lakh for the treatment of his son.

He even toured most of the cities in South India in search of better medical treatment for his ailing son. However, a hospital in Vellore of Tamil Nadu run by a Christian Missionary reportedly had assured of helping him on certain conditions, including offering prayers at church for at least two months.

Speaking to The New Indian Express, Iranna pointed out, “I was exhausted as I could not get any financial support from anywhere for the treatment of my son. I used to earn Rs 12,000 per month but I was forced to spend nearly half of the earnings for the medical treatment of my son..”

“When I had been to the hospital in Vellore, they promised me of making all the arrangements, including Rs 10 lakh for the bone marrow surgery of my son with the condition of offering daily prayers at church.”

“The talks were also held about the conversion to Christianity. I was determined to accept Jesus because the hospital authorities had promised to take care of all the medical expenses of my son,” detailed Iranna who has three children including two daughters.  

The family has now dropped the plans of converting to Christianity after Congress MLA M B Patil, who is also the chairman of BLDE Association, came to know about the family’s plight and directed the officials of BLDE Hospital to provide treatment for free.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...