Wednesday, March 30, 2022

துபாய் எக்ஸ்போவும் அன்னிய முதலீடுகளும் தமிழக முதல்வரும்

 தமிழக முதல்வர் துபாய் பத்திரிகைகள் எதுவுமே கண்டுகொள்ளாவே இல்லை
தமிழக முதல்வர் வருகையைப் பற்றி முரசொலி செய்தி - அந்த அரங்கம் 3000பேர் கூடும் அளவு தான், ஆனால் திராவிடியார் பொய் சொல்லவா சொல்லித் தரவேடண்டும்
 
ஜூனியர் விகடன் துபாயில் திமுக முதல் குடும்பம் தொழில் தொடர்புகளை வெளியிட்டது
 
திமுக ஐடிவிங் உடனே 20 ஆண்டு முன்பு மூடப்பட்ட இண்டியாடுடே தமிழ் இதழ் பெயரில் மீம்ஸ் பரப்பி அசிங்கப் பட்டது

No comments:

Post a Comment

Yale University

  Yale University named after corrupt East India governor 'apologises' for slave trade in India under British US-based international...