Sunday, March 27, 2022

கிறிஸ்துவ மதமாற்ற வியாபாரத்தின் முகமூடி கல்வி நிறுவனங்களின் அராஜங்கள்க

உலகிலேயே 19ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை கல்வி-தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்த நாடு இந்தியா. உலகம் முழுவதும் கல்வி பரவலாக எங்குமே கிடையாது; தொழிற் புரட்சி பின்னரே கல்வி பரவலானது.


திண்ணை பள்ளிகளில் பாரதப் பண்பாட்டின் பெரூமையும் போதிக்கப் பட்டன. பள்ளிகள் நடத்த பெரும்பாலான நிலங்கள் வரியிலி-  என ஊரின் கல்வி, கோவில், மருத்துவ ஆதூரச் சாலை எல்லாம் வரி இல்லா நிலத்தின் உரிமையாளர் பாதுகாத்தனர். ஆங்கிலேயர் சென்சஸ் கணக்கு கூறும் உண்மைபடி அனைத்து ஜாதியினரும் இந்த பள்ளிகளில் படித்தனர்

 

கிறிஸ்துவ விஷநரிகள் தங்கள் மதமாற்ற வியாபாரம் எடுபடாது போனதற்கு திண்ணை கல்வி காரணம் என உணர்ந்து அதை அழிக்க வரியிலி நிலங்களிற்கு வரி போட்டும் பின்னர் ஆங்கிலக் கல்வி கட்டாயம் என ஆக்கினர்.

 

கிறிஸ்தவ விஷநரிகள் கல்வியை நடத்த அரசு நிலம் பணம் என நம்மிடம் கொள்ளை அடித்தனர். விஷநரிகள் கல்வியால் முன்னேறினோம் என்பவர் ஏன் இன்னும் BC கிறிஸ்தவர், SC கிறிஸ்துவர் என இட ஒதுக்கீடு கேட்கின்றனர்??

கிறிஸ்தவ பள்ளி/ கல்லூரிகளில் ஊழல்கள், பாலியல்  கற்பழிப்புகள், நிலம் அபகரித்தல் பற்றி நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. 

   

திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோசிஸ் கல்வி நிறுவன ஊழல் வழக்குகளில் பிஷப்,  பாதிரிகளை காப்பாற்ற 6 ஆண்டில் வக்கீல் செலவு 57கோடிக்கும் அதிகம் என சர்ச் அறிக்கை






















No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...