Friday, March 25, 2022

தமிழச்சி தங்கபாண்டியன் வைதீகமுறையில் திருக்கடையூர் கோயிலில் 60ம் கல்யாணம் செய்து கொண்டார்.

 சுமதி எனும் தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் (தெலுங்கர்?) சனாதன வைதீக முறையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் புரோகிதர் வைத்து ஹோமம் வளர்த்து 60ம் கல்யாணம் செய்து கொண்டார்.

இவர் திமுக என்பது விவிலியம் காட்டும்படி பரம்பரையே பதவிகளை வைத்துக் கொள்ளும் என நிரூபிக்கும் இன்னொரு பரம்பரை வாரிசு.
அபிராமி அந்தாதி பாடிய கோவிலில் அறுபதாம் மணம் முடிந்தோர் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்
திமுக என்பது விவிலியம் காட்டும்படி பரம்பரையே பதவிகளை வைத்துக் கொள்ளும் என நிரூபிக்கும் இன்னொரு பரம்பரை வாரிசு.
தானும் தமிழை காட்டுமிராண்டி பாஷை என வாழ்நாள் முழுவது பசழித்த கன்னட ஈவெராமசாமி வழி எனப் பேசியது
ஈவெராமசாமி வழி எனபது

No comments:

Post a Comment

Vedic society in Sangam Literature