Thursday, March 24, 2022

கோவில் கடைகளில் அன்னிய மதத்தினர் வாடகைக்கு இருப்பது HRCE சட்ட விரோதம்

இறைவன் கோவில் சொந்தமான கடைகளில் அன்னிய மதத்தினர் வாடகைக்கு இருப்பது சட்ட விரோதம்
 திருக்குறள் கல்வி கற்பதன் முடிந்த பயனே இறைவன் திருவடியை பற்றவே - ஆதி பகவன் எனும் பிரம்மத்தை நிறைமொழி அந்தணர் மறை வழியிலே புரிந்து போற்றி தலையால் வணங்க வேண்டும் என்கிறது 
தமிழரின் அன்னிய இனங்களான இஸ்ரேலிய எபிரேய இனக்குழுவின் பைபிள் கதை அல்லது அரேபியத் குர்ஆன் தொன்மக் கதை வணக்க மத்த்தினர் கதைகள் முழுவதுமே மனிதக் கற்பனைக் கட்டுக் கதை. இஸ்ரேல் & அரேபியாவில் எந்த ஒரு இறை வெளிப்பாடோ அல்லது எந்த மனிதனிடமோ அல்லது மனிதன் மூலமாகவோ இறைவன் பேசிடவில்லை; நூல் உருவாக வில்லை என இஸ்ரேலில் தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.


இந்து அறநிலையத்துறை சட்டங்கள்படியாக மாற்று மதத்தினருக்கு கடை வீடு வாடகைக்கு கொடுப்பது சட்ட விரோதம்.

No comments:

Post a Comment

Vedic society in Sangam Literature