Wednesday, May 11, 2022

இந்து சமய அறநிலையத்துறை துணை/இணை ஆணையர்கள் மேல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் சில‌

இந்து சமய அறநிலையத்துறை   துணை/இணை ஆணையர்கள் மேல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் உள்ளன என தகவல் உரிமை சட்டம் மூலம் நண்பர்கள் பெற்ற தகவல்களில் சில‌.
அரசு ஊழியர்கள் விதிகள்படி - ஒருவர் மீது புகார் பதிவு செய்த பிறகு அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் வைறு துறையில் மாற்றம் செய்ய வேண்டும். ஆதாரங்கள் அழிக்கவோ, சாட்சிகளை  கலைப்பது தடுக்க நீதி பரிபாலன வழி .
HRCE துறை ஊழியர்களுக்கு எந்த சட்டத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்கும் அவசியம் இல்லை போலும்



 

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார் கும்பல் மோசடி - சட்டக்குழு போட்டவில் ஈவெரா போட்டோஷாப்

 ஈவெராமசாமியார் கும்பல் மோசடி - சட்டக்குழு போட்டவில் ஈவெரா போட்டோஷாப் https://x.com/AugPic/status/2015693238951121143 திராவிடர்கள் இதுபோன்று...