முகஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என எழுதிய நூலில்-முகஸ்டாலின் திருமணம் 20.08.1975 மிசாவின் போது நடந்தது
//1969 ல இறந்த அண்ணாத்துரை,1972 ல இறந்த ராஜாஜி,1973 ல இறந்த ஈ.வே ராமசாமி எல்லாம் நேர்ல வந்து..//. 1975 ல நடந்த நம்ம சுடாலின் அவர்களின் கல்யாணத்தை நடத்தி வைச்சாங்களாம்...
சர்வாதிகார இந்திரா தேர்தல் முறை கேட்டுல மாட்டி, நாடு முழுவதும் எமர்ஜென்சி அறிவித்தது 25 ஜூன் 1975 ல், அப்போதே ஜெய் பிரகாஷ் நாராயணன், சரண் சிங், மொரார்ஜி தேசாய்,வாஜ்பாய், அத்வானி, ஜெட்லினு முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் எல்லாத்தையும் நாடு முழுவதும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க...
எமர்ஜென்சியை எதிர்த்து போராடுன ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தாங்க...
ஆனா இங்க நம்ம கருணாநிதி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, நாடே எமர்ஜென்சில இருந்த போது, எமர்ஜென்சியை அறிவித்த இந்திராவின் ரப்பர் ஸ்டாம்ப்னு சொல்லப்பட்ட பக்ருதீன் அலி அகமது தலைமையில் தான் கருணாநிதி தன் மகனின் கல்யாணத்தை நடத்துனாரு...
1971 மார்ச் ல பதவிக்கு வந்த திமுக அரசின் 5 ஆண்டு ஆட்சிக்காலம் 1976 மார்ச் ல முடிவடைவதால், 1976 பிப்ரவரில முறையா தேர்தல் நடத்தனும், ஆனா எமர்ஜென்சியை காரணம் காட்டி அரசின் பதவிக் காலத்தை நீட்டிப்பாங்கனு இந்திராவுக்கு அனுசரணையா நடந்து விட்டு...
1976 ஜனவரி 31 ல் சட்டப்படி 5 ஆண்டு ஆட்சி முடிந்ததால், ஆட்சி கலைக்கப்பட்டது விசயத்தை எமர்ஜென்சியை எதிர்த்ததால் தான் ஆட்சி கலைந்ததுனு பில்டப் விட்டு...
அதுக்கு ஆதாரமா மிசா டிடென்ஷன் காப்பியை கேட்டா, பா.ரஞ்சித் மாதிரி கிரிப்டோ அல்லக்கைகளை வைத்து, படத்துல ஒரு சீன் வச்சு விட்டு, பார்த்தியா படத்துலயே வந்துருச்சுனு ஊரை ஏமாத்துவது தான்...
No comments:
Post a Comment