திருவள்ளுவரை எப்போதும் சைவ மத அடையாளங்களுடனே வரைந்திருக்கின்றனர்.
“1950-களில் பாலு சகோதரர்கள்தான் மதச் சின்னங்கள் அற்றவராக வரைந்தனர்,” என்கிறார் திராவிட இயக்க வரலாற்றாசிரியர் க. திருநாவுக்கரசு. அதைத்தான் திராவிட இயக்கத்தினர் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பின்னர் வேணுகோபால சர்மா வரைந்த ஓவியத்தின் அடிப்படையில்தான் தபால் தலை வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் மத்திய அமைச்சர் கே. சுப்பராயன். அப்போது கூட அவர் படத்தில் ஏன் பூனூல் இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
_______________
நான் பதிவில் பயன்படுத்தியுள்ள திருவள்ளுவரின் படம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக வெளி வரும் திருக்கோயில் இதழில் 1967ஆம் ஆண்டு வெளி வந்தது .
திரும்பவும் முதல் வரியை படியுங்கள்.
No comments:
Post a Comment