Sunday, June 12, 2022

ஆப்ரிக்க ஹைத்தி 93 % கிறித்தவர்கள் நாடு வறுமை காரணமாக மண்ணை ரொட்டி செய்து சாப்பிடுகிறார்கள்.

93 சதவீதம் கிறித்தவர்கள் வாழும் தேசம் ஹைத்தி என்ற ஆப்ரிக்க நாடு. மக்கள் வரலாறு காணாத வறுமை காரணமாக மண்ணை ரொட்டியாக செய்து சாப்பிடுகிறார்கள்.
https://www.globalcitizen.org/en/content/haiti-hunger-crisis-unicef/
ஏன் இயேசு இங்கே அற்புதங்கள் நிகழ்த்தவில்லை.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவில் மதமாற்றத்திற்கு கோடிக் கணக்கான ரூபாய் செலவழிக்கும் மிஷனரிகள், இந்த அப்பாவி மக்களைப்பற்றி ஏன் கண்டு கொள்ளவில்லை ?
https://news.un.org/en/story/2022/03/1114422

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் பெரும்பான்மை கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் தான்

புரிந்து கொள்ளுங்கள் மக்களே மதமாற்றம் மக்களின் வாழ்வாதாரம் வளர இல்லை !!
நாடு பிடிக்கவும் தேசத்தை சுரண்டி கொள்ளையடிக்கவும் மட்டுமே !!
மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் !!

No comments:

Post a Comment

கிறிஸ்தவம் அறிவியல்-ஆராய்ச்சிக்கு எதிரான வரலாறு

ஜியோர்டானோ புருனோ: பிரபஞ்சம் எல்லையற்றது என்றும் மற்ற உலகங்களைக் கொண்டுள்ளது என்றும் நம்பி சர்ச்சால் 1600 இல் மதவெறிக்காக எரிக்கப்பட்டார்.  ...