Sunday, March 13, 2022

அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் மண்ணைக் கவ்வியது

அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி உத்திரபிரதேச தேர்தலில் அனைத்து 403 இடங்களிலும் வேட்பாளரை துடப்பம் சின்னத்தில் நிற்க வைத்தது. ஒரு இடம் கூட வெல்லவில்லை.

 
அனைத்து வேள்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். மொத்தம் 0.38% ஓட்டு (3,47,192.) பெற்றனர்.

நோட்டாவிற்கு விழுந்த ஒட்டுக்கள்- 6,37,304 voters used the NOTA

 The Aam Aadmi Party contested all 403 UP Assembly seats but failed to win any. The party also recorded a dismal vote share of 0.38 per cent. In fact, the NOTA (none of the above) option available on EVMs received more 'votes'.

No comments:

Post a Comment

ஈவெராவின் யுனஸ்கோ விருதும் டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும்

ஈவெராவின் யுனஸ்கோ விருதும்- வினோத்பாபு - மாற்றுத்திறனாளி உலக கோப்பை டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும் https://www.facebook.co...