கோவை ஃபாரூக் சிந்தாந்த படுகொலையை கண்டிக்கும் முகமாகவும் E ஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கடந்த நான்கு வருடங்களாக ஃபாரூக் நினைவு தினம் கோவையில் நடந்தேறியிருக்கிறது அப்போதெல்லாம் நவ "துவா" ரங்களையும் மூடிக்கொண்டிருந்த ஜிஹாத் ,இஜ்திஹாத் "புரட்சி" கோஷ்டிகள் இந்த ஆண்டு சென்னையில் நடக்கிறது என்றவுடன் கதறலும் உதறலும் அதிகமாகி விட்டது இந்த நிகழ்வுக்கு எதிராக ஒன்றினையும் அனைவரையும் கவனியுங்கள் ஒரு புள்ளியில் இணைவதை காணமுடியும் இப்படிப்பட்ட கதறல் நீடிக்கும் என்றால் அடுத்தடுத்த நினைவேந்தல் தமிழகம் முழுக்க விரிவுப்படுத்தப்படும் மத நல்லிணக்கம் வேறு மத அடிப்படைவாதம் வேறு தமிழகம் ஒருகாலும் மத அடிப்படைவாதத்திற்கு துணைப்போகாது என்று ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பிற்கு பின் நிருபிக்கப்பட்டிருக்கிறது .
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
ஈவெராவின் யுனஸ்கோ விருதும் டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும்
ஈவெராவின் யுனஸ்கோ விருதும்- வினோத்பாபு - மாற்றுத்திறனாளி உலக கோப்பை டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும் https://www.facebook.co...
No comments:
Post a Comment