திராவிட முதலியார் கழகம்
நீதிக்கட்சியின் மூளை என அறியப்பட்டவர் ஆற்காடு இராமசாமி முதலியார். இவருடைய பேத்தி தான் இன்றைய நிதி அமைச்சர் PTRன் பெரியம்மா.
ஆற்காடு இராமசாமியின் இரட்டையர் லட்சுமணசாமி முதலியாரின் கொள்ளுப்பேரன் தான் ARC Fertility Centre நடத்தும் சரவணன் லட்சுமணசாமி.
இந்த சரவணன் லட்சுமணசாமியின் அம்மா வாசுகி கவின் கேர் நிறுவனர் ரங்கநாத முதலியாரின் தங்கை. கவின் கேர் குடும்பம் கருணாநிதி குடும்பத்தின் சம்மந்தி குடும்பம்.
பாலிமர் டீவி கல்யாணசுந்தரத்தின் மகள் கவின் கேர் நிறுவன குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார்.
அதே கலியாணசுந்தரத்தின் மகன் வருண் திருவள்ளூர் கல்வித்தந்தை DMK MLA இராஜேந்திரன் மகளை கல்யாணம் செய்துள்ளார்.
பிரபல காங்கிரஸ் எம் எல் ஏ ஞானசேகர முதலியாரின் மகன் அதிமுக தம்பிதுரையின் சம்மந்தி.
பாரதிதாசன் சி.என்.அண்ணாதுரை மோசடியை ஜாதியை இழிவு படுத்தி திட்டிய திராவிடம்
|
தம்பிதுரை திருப்பத்தூர் திமுக எம் எல் ஏ நல்லத்தம்பி முதலியாரின் பங்காளி.
நல்லத்தம்பியின் அக்கா கணவன் வேல்ஸ் பல்கலைக்கழக மூத்த சகோதரன் கமலகண்ணன்.
கமலகண்ணணின் மகன் நடிகன் வருண் கமலக்கண்ணனுக்கும் ஆற்காடு திமுக எம் எல் ஏ ஈஸ்வரப்பனின் அக்கா மகள் சவுந்தர்யாக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
ஈஸ்வரப்பனின் அம்மா பொற்கொடி BCC தலைவர் பெங்களூர் ஸ்டேடியம் சின்னசாமி முதலியாரின் மருமகள்.
சின்னசாமி முதலியாரின் மகள்வழி பேத்தி உதயநிதியின் மனைவி கிர்த்திகா.
கிருத்திகா நாத்தனார் செந்தாமரையின் கணவர் சபரீசன்.
சபரீசன் தாயின் பெரியம்மா பெண் (அக்கா) நிதியமைச்சர் பி டி ஆரின் அம்மா.
சபரீசன் அக்கா காருண்யா நீதிக்கட்சித்தலைவர் நடேசனின் கொள்ளுப்பேரன் விக்னேஷின் மனைவி.
விக்னேஷின் தாய் அமிர்த்தவல்லியும், புதிய நீதி கட்சி ஏ சி சண்முகத்தின் அக்காவும் ஓரகத்திகள்.
அதே குடும்பத்தின் மற்றொரு மருமகளான ருக்மணியின் மகன் தான் செல்வி மகளின் கணவர் அக்னி ஜெயப்ரகாஷ்.
அக்னி ஜெயபிரகாஷின் தங்கை வீணாவின் கணவர் முன்னாள் அமைச்சர் ப உ சண்முகத்தின் பேரன் அருண்
அருணின் அம்மாவும் ப உ சண்முகத்தின் மருமகளுமான கல்யாணி என் வி நடராஜனின் அண்ணன் மகள்.
திராவிட முதலியார் கழகம்... 😂🙄🙄வாட்ஸப்///
https://kamadenu.hindutamil.in/politics/dismissal-of-dmk-volunteer-who-pasted-a-poster-for-sabarisan
https://virgonews.com/dmk-general-secretary-treasure-posts-majority-casts-duraimurugan-t-r-baalu/
http://aathitamilan.weebly.com/2970300629803007296529953021/10
No comments:
Post a Comment