Wednesday, March 2, 2022

உக்ரைனில் மருத்துவம் படிக்க செல்வது- வியாபாரக் கல்லூரிகளும் & தகுதியை நிராகரிக்கும் இட ஒதுக்கீடு தான்

தற்போது 12வது படித்த மாணவர்கள் ஐஐடியில் சேர தேர்வு, சட்டம் படிக்க தேர்வு(CLAT), ஐஏஎஸ் போக தேர்வு போல நீட் தேர்வு. ஆனால் இதை எதிப்பது ஏன், தமிழகத்டின் மருத்துவக் கல்வி தனியார் எல்லாமே திராவிடியார் புரோக்கர்களே
தெளிவாக 12 km னு போட்டு இருக்கும் போதே இப்படி 1000km என்று புளுகுகிறான் இந்த ரெட்லைட் மீடியாஸ்
//பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்விகட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக்கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டுக்கு சென்று படித்த கர்நாடக மாநிலத்து மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது.//

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் மீது குற்றம் கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். 
 
நீட் தேர்வு பாஸ் செய்தோரில் பெரும்பாலானவர் எந்த தனியார் கோச்சிங் செல்லவில்லை
இந்தியப் பிரதமர் மோடி, தமதுஅமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் பற்றி தேவையற்ற கருத்துகள் கூறுவதைத் தடுத்து, இந்தியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...