Sunday, March 27, 2022

தமிழக முதல்வர் துபாய் பயணமும் கூச்சல்களும்

காசு செலவழிக்கும் வெள்ளைக்கார கூட்டம் ஒருத்தனும் வரலை. அவனவன் கொரானாவில் வாங்கிய அடியில் பிதுங்கி கிடக்கிறான்.


2022தொடக்கம் வரை சர்வதேச விமான போக்குவரத்து பெரிதாக சீர் அடையவே இல்லை.
எனவே யாரும் வராத. டீ கடையில் டீ ஆத்திக் கொண்டு தலையில் துண்டு போட்டுக் கொண்டிருந்தார்கள் இந்த துபாய் ஷேக்குகள். போதாதற்கு உக்ரைரன் சண்டை வேறு தொடங்கிட்டது.. Ravi Sundaram

இத்தனை கூத்தில் மார்ச் 31 னுடன் இந்த EXPO முடிவுக்கு வருகிறது. இவிங்க போனதே மார்ச் 25 !!! கடைசி நாள் ஓ.சி. பாஸில் போயிருப்பார்களோ??
இப்ப இந்த கடைசி வாரத்தில் வந்து தமிழ்நாடு வாரம் என்று டிராமா போடுது இந்த கோஷ்டி.
தீவு திடலில் வேடிக்கை பார்த்து பெரிய சைஸ் மசலா அப்பளம் வாங்கி தின்னுட்டு
பஸ் ஏறும் கோஷ்டி போல கோட்டு போட்டவனிடமெல்லாம் கை கொடுத்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்குதுங்க.
என்ன கொடுமை சரவணன்..??
பி.கு:- இந்த கண்காட்சியில் இந்திய பெவிலியன் கண்காட்சியின் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே!!
ஆனால் இந்த நாடக கோஷ்டி துபாயில் குறுக்கு சந்தில் என்ன செய்தார்கள் என்பது விரைவில் வெளி வரலாம்.
 





No comments:

Post a Comment

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கொலை- போதைக்கு அடிமை மகன் கைது

  போதைக்கு அடிமை.... பிரபல இயக்குநரை கொலை செய்த சொந்த மகன்? - திடுக் தகவல்.. என்ன நடந்தது? Published by: Malaiarasu M news18-tamil  Last Upd...