பத்ம விருதும், தமிழ் மொழியும்!
2021ல் விருது வாங்கும்போது பேசாமல் தமிழில் பெயர் கூட வைக்காத கிறிஸ்துவராக முனைவர்,சாலமன் பாப்பையா அருவருப்பான கீழ்த்தரமான பேச்சு; கிறுஸ்துவ - திராவிடியார் கூட்டணியின் வெறுப்பு அரசியலின் கருவியாக ஆனார் என உறுதி ஆனது
ஆட்சி மொழியை ஆண்டு தோறும் ஹிந்தி மொழி நாள் அன்று அனைவரும் படித்து பயன் படுத்துவதை உள்துறை அமைச்சர் பேசுவார். அமித் ஷா - இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கவில்லை, பிராந்திய மொழிகளை கைவிடவும் சொல்லவில்லை… “அலுவல் விவகாரத்தில், தற்போது உபயோகிக்கும் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை உபயோகிக்கலாமே” என்று தான் சொன்னார். இந்தி விஷயத்தில் மத்திய அரசு அரசியல் சட்டத்திற்கு எதிராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஒன்றில் எதிராக நடந்தால் மற்றவற்றிலும் அவ்வாறே நடப்பதற்கு எந்தத் தடையும் இருக்க முடியாது. அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற வேண்டுகோளில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சட்டம் திருத்தப்படும் வரை மத்திய அரசு அதன் கடமையைச் செய்து கொண்டு தான் இருக்கும். |
மூன்றாவது மொழியாக ஏன் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும்? ஏற்கனவே ஆங்கிலத்தால் எல்லா மொழிகளுமே சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் இதுவும் வந்து சேர்ந்தால், எங்கள் தாய்மொழி நிச்சயம் அடிபட்டுப்போகும். உயிரைக் கொடுத்தாவது தாய்மொழியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று தெரிவித்தார் சாலமன் பாப்பையா.
தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மக்கள் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கவில்லை, தமிழர் நிலைமை இன்னும் கீழே இறங்கி உள்ளது. மதமாற்ற கும்பல்கள் நேரடியாக அரசை மிரட்டுவதையும், உச்ச நீதிமன்றமே கூட மதவாத சக்திகளைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் தவறாக செயல்பட்டதை காட்டி உள்ளது.வெறுப்பு அரசியல் - இவற்றை எல்லாம் மறக்கடிக்க, அவ்வப்போது தமிழ் பற்று, ஆதி தமிழர் பிராமணர் மீது நச்சு பரப்பும் அருவருப்பான செயல்களில்; பாவம் தற்போது முனைவர். சாலமன் பாப்பையாஅன்னிய பைபிள் கதை வணக்க கிறிஸ்துவ மதத்தினர். தனக்கோ தன் வீட்டுப் பிள்ளைகளுக்கோ எதற்காக எபிரேய, லத்தீன், கிரேக்கப் பெயர்களை வைக்கின்றனர். வெளங்காத மொழி பெயர்கள் வைப்பது மூடத்தனம் இல்லையா. சாலமன் என்பது - அருவருப்பான தாவீது ராஜாவின் மகன்; தாவீது அடுத்தவர் மனைவிகளை கற்பழித்து அபகரித்து, கணவர்களைக் கொன்ற பல கதைகள், சாலமன் 700 மனைவிகள் மற்றும் 300 வைப்பாட்டிகள் கொண்டு இருந்தான் எனக் கதை. தாவீது - பைபிள் கதை தெய்வம் கர்த்தர் கோபம் தணிக்க நடுத்தெருவில் பல பெண்கள் பார்க்க அம்மணமாக நடனம் ஆடி கர்த்தரை சமாதானம் செய்தான் என்றும் கதை. |
திரு.சாலமன் பாப்பையா அவர்கள்- தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விருது, முழுவதும் ஹிந்தியில் எழுதியிருந்ததால் தன்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், அதனாலேயே கிட்டத்தட்ட அந்த விருதின்மீது மரியாதை போய்விட்டது என்பது போன்ற அர்த்தம் வரும் வகையில் அளித்த பேட்டியை பார்க்க நேர்ந்தது!
இதுபற்றி, எனது பார்வை, விளக்கம், கேள்விகள்:
முதலில், பத்ம விருது பற்றி ஒரு விளக்கம் - என் சொந்த அனுபவங்கள்:
1) பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது எனும் செய்தி துவங்கி, என்று, எப்போது, யார் விருது அளிக்கப்போகிறார், நாம் என்ன செய்யவேண்டும், எங்கு எப்படி எந்த நேரத்தில் வந்து சேரவேண்டும், எங்கு தங்க வேண்டும், யார் நம்மை கவனித்துக்கொள்வார், நம்மை வழிநடத்துவார், நம் செலவுகளை எப்படி கடைசி பைசா வரையில் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் - ஒரு 5000 ரூபாய் "இதர செலவுகளுக்கு" என்பதையும் சேர்த்து,.. மொத்தமும், ஆங்கிலத்தில் நம் ஈ-மெயிலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.
2) பின்னர் அத்தனை விவரங்களும் ஆங்கிலத்தில் அச்சடித்து நம் வீட்டுக்கு ஸ்பீட்-போஸ்ட் வழியே!
3) அதனால், நம் புரிதலுக்கு, எந்தவித பங்கமும் வர வாய்ப்பில்லை!
4) பின்னர், ராஷ்ட்ரபதி பவனில், விருது-வழங்கும் விழாவில், ஒரு ரிஹர்சல் நடக்கும். அப்போது, ஜனாதிபதிக்கு பதில் அவர் ஸ்தானத்தில், அதே இருக்கையில் இருந்து, நிஜ சாதனையாளர்களுக்கு, அச்சு -அசலாக அதே போல, ஒலிபெருக்கியில் அறிவிப்பு, பெயர் சொல்லி அழைப்பு அனைத்தும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சொல்லி, அழைத்து, அவர்கள் எப்படி எவ்வித உடல் மொழியுடன் எங்கு நடந்துவந்து, எப்படி ஜனாதிபதிக்கு ஒரு படிக்கட்டு முன்பு வரை வந்து, நின்று, விருது வாங்கி, எந்த பக்கம் காமிராக்காரர்கள் இருப்பார்கள் இன்று உணர்ந்து, அதே பக்கம் ஜனாதிபதியும் பார்க்கும் பொது புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன், எப்படி திரும்ப தன் இருக்கைக்கு வரவேண்டும் என்பது அனைத்துமே, அவரவர்களுக்கு புரியும் வகையில் ஆங்கிலத்திலோ ஹிந்தி,யிலோ விளக்கப்பட்டு, தேவையானால், உதவியாளர்கள் அருகே வந்து செய்து காண்பித்து, நம்மை தயார் செய்கிறார்கள்!
5) அதன் பின் நமக்கு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகம் வழங்கப்படுகிறது. அதில், ஒவ்வொரு சாதனையாளரைப்பற்றிய விவரங்களும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.
6) இந்த புத்தகத்தில் எழுதிய விவரங்களில் இருந்தே, ஒலிபெருக்கியில் சொல்லப்படுகிறது.
6) ஆகவே ஹிந்தி தெரியாத எவருக்குமே, ஆங்கிலம் தெரிந்திருந்தால், எந்தவித குறையும் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், அளிக்கப்படும் பத்ம விருதில் விவரங்கள், ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இதில் என்ன பிரச்சினை என, எனக்கு புரியவில்லை!
பாப்பையா சொல்கிறார், இது எனக்கு புரிந்த மொழியில் இருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன் என்று!
சரி, பல மேடைகளில் பல விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும் வாய்ப்புள்ள இவருக்கு,.. தெரிந்திருக்கவேண்டும்,
ஒரு விருது என்பது பலவிதங்களில் உருவாக்குவது அல்ல என்று!
-------------------
சில கேள்விகள்:
நம் தமிழ்நாட்டில் வந்து சாதனை செய்து, விருது வாங்கும் ஒரு வடநாட்டவர் - துளியும் தமிழ் தெரியாதவர் - அவருக்கு புரியும் வகையில், அவர்க்கு புரியும் தாய்மொழியில் - போஜ்புரி என வைத்துக்கொள்வோம், அந்த போஜ்புரி மொழியில் எழுதி அச்சடித்து விருது வழங்குவோமா?
வேண்டாம், "இது தேசிய விருது, அதனால்,..." என்பவர்களுக்கு ஒரு கேள்வி!
அதே பத்ம விருது, பாப்பையா போன்றோர் விரும்புவது போல ஆங்கிலத்தில் அச்சடித்து தருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அங்கு நான் கண்டதின்படி பெரும்பாலானவர்கள் ஹிந்தி மொழி பேசுவோர். தவிர படிப்பறிவு, ஆங்கில மொழியறிவு இல்லாதவர்கள்!
அவர்களும், அவ்விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று, இதிலுள்ள "ஆங்கிலம்" எனக்கு எதுவும் புரியவில்லையே? என்று சொல்லும் வாய்ப்புள்ளதா இல்லையா?
அப்படி என்றால், அவர்களுக்கு அவரவர் தாய்மொழியில் தனித்தனியாக அச்சடித்து வழங்க வேண்டுமா?
அது என்ன கேலிக்கூத்து?
ஆஸ்கார், நோபல் உள்ளிட்ட எந்தவித பிரபல விருதும், ஒரு மொழியில், ஒரு விதமாக மட்டுமே உருவாக்கப்பட்டு வழங்கப்படும், என்பது இந்த படித்த மனிதருக்கு தெரியாதா?
ஏன் இந்த மொழி அரசியல்?
இந்தியாவில் அதிகபட்ச மக்கள் பேசும் மொழியான ஹிந்தியில் ஒரு அகில இந்திய விருது உருவாக்கப்பட்டு வழங்கப்படுவது, இயற்கை, மற்றும், நியாயமே!
பாப்பையா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்ததற்கு வருந்துகிறேன்! Ramakrishnan Sivasankaran
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 343
சில வருடங்களுக்கு முன் சிறு வயதில் உணர்ச்சி வசப்பட்டு ஹிந்தி கற்காமல் போனது தவறு என்று தொலைக்காட்சியில் பேட்டியளித்திருந்தார்! காலத்துக்கேற்றபடி மாறி மாறிப் பேசும் ஆதாயங்களுக்காக அல்பமாகும் திராவிட மாடல்கள். இணைத்திருக்கும் வீடியோவில் 6;18 ல் கேட்கவும்.
(30/09/2018) Rajapattai : Exclusive Interview with Solomon Pappaiah | Thanthi T V
https://www.youtube.com/watch?v=7-wo_ISsTLg
Article 343 of the Indian constitution specifically mentions that, "The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals,"
No comments:
Post a Comment