Wednesday, May 25, 2022

சுடுகாடு செல்ல சாலை இல்லை திராவிடியார் மாடல்

55 ஆண்டுகள் திராவிடியார் ஆட்சியின் அவலம்

த‌மிழ்நாட்டில் வாணியம்பாடி பக்கத்துல, அதுவும் விடியல் ஆட்சியில ஊருக்கு சாலை இல்லை என இறந்தவர் உடலை வெறும் கட்டையில ஊர் மக்கள் சுமந்துகிட்டு போறாங்க..  இது தான் தான் விடியலா ..  இல்லை இது தான் திராவிட மாடலா??

இந்த மாதிரி ஊருக்கு ரோடு போட்டு அதுக்கு கலைஞர் பெயரை வைக்கவாமே??

https://m.facebook.com/story.php?story_fbid=3215027472043776&id=100006096643816


No comments:

Post a Comment

10000 Kg amonium nitrate