Sunday, May 22, 2022

தருமபுர ஆதீனம் - "பட்டின பிரவேசம் தமிழர் இறை நம்பிக்கையின் பாரம்பரிய‌ நிகழ்வு



இதற்கு முன்பு எந்த ஒரு வருடமும் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சியை Live ஆக பிரபல channel கள் ஒளிபரப்பியதாக நினைவில்லை.
"அரசு தடையை நீக்கவிட்டாலும் நிகழ்ச்சி நடக்கும். நானே பல்லக்கு தூக்க வருவேன்" -- அண்ணாமலை
பின்னர், தமிழக அரசு வழக்கம்போல் முடிவில் இருந்து பின்வாங்கி மூக்கறுபட்டது.
The name is அண்ணாமலை

 
 

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...