Tuesday, May 31, 2022

தமிழகத்தில் 688 நாயக்க ஊர்கள் 380 இடங்களுக்கு ரெட்டி என்ற பெயர் ஊர்கள்

 

அக்கநாயக்கன்பாளையம்
அக்கமநாயக்கன்புதூர்
அக்கல்நாயக்கன்பட்டி
அக்காநாயக்கன்பட்டி
அப்பநாயக்கன்பட்டி
அப்பநாயக்கன்பட்டிபுதூர்
அப்பநாயக்கன்பாளையம்
அப்பாநாயக்கனூர்
அப்பிநாயக்கன்பட்டி
அப்பையநாயக்கன்பட்டி
அய்யப்பநாயக்கன் பேட்டை
அய்யப்பநாயக்கன்பட்டி
அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி
அல்லமநாயக்கன்பட்டி
அழகப்பநாயக்கன்பட்டி
அழகர்நாயக்கன்பட்டி
அழகர்நாயக்கன்பட்டி ஆதி காலனி
அழகர்நாயக்கன்பட்டிபுதூர்
அனந்தப்பன்நாயக்கன்பட்டி
அன்னபூவநாயக்கன்பட்டி
ஆச்சநாயக்கன்பட்டி
ஆண்டிநாயக்கணூர்
ஆண்டிநாயக்கனூர்
ஆண்டிநாயக்கன்வலசு
ஆலமநாயக்கர்பட்டி
ஆவல்காமநாயக்கன்பட்டி
ஆவல்நாயக்கன்பட்டி
ஆற்காட்டு நாயக்கனூர்
இந்திராநகர் கொண்டமநாயக்கன்பட்டி
இம்மிடிநாயக்கனப்பள்ளி
இராசநாயக்கன்பட்டி
இராமசாமிநாயக்கன்பட்டி
இலக்கிநாயக்கன்பட்டி காலனி
இளையநாயக்கன்
ஊர்நாயக்கன்பட்டி
எங்கமநாயக்கன்பட்டி
எட்டநாயக்கன்பட்டி
எட்டமநாயக்கனுர்
எட்டமநாயக்கன்பட்டி
எட்டமநாயக்கன்பட்டிகாலனி
எட்டமநாயக்கன்பாளையம்
எட்டமநாயக்கன்புதூர்
எட்டுநாயக்கன்பட்டி
எத்திலப்பநாயக்கர்பட்டி
எம்.வி.நாயக்கனூர்
எரசக்கநாயக்கனூா்
எரம நாயக்கனூர்
எரமநாயக்கன்பட்டி
எரம்மநாயக்கன்பட்டி
எரவநாயக்கன்பட்டி
எருமநாயக்கனூர்
எருமநாயக்கன்பாளையம்
எருமலைநாயக்கன்பட்டி
எர்பன் நாயக்கன்கொட்டாய்
எல்லப்ப நாயக்கன் புதூர்
எல்லப்பநாயக்கன் புதூர்
எல்லப்பநாயக்கன்புதூர்
எல்லிங்காநாயக்கன்பட்டி
எல்லைநாயக்கன்பட்டி
எறகாமுநாயக்கர்பட்டி
ஐயப்பநாயக்கன்பாளையம்
ஒண்டிபொம்மிநாயக்கனூர்
ஒண்டிப்புலிநாயக்கனூர்
ஒண்டிவாடன் நாயக்கன்பட்டி
ஒன்டிபிள்ளை நாயக்கன் தோட்டம்
ஓவநாயக்கன்பட்டி
கக்கரநாயக்கனூர்
கங்க நாயக்கன்பாளையம்
கசிநாயக்கன்பட்டி
கசினிநாயக்கன்தொட்டி
கஞ்சநாயக்கன்பட்டி
கஞ்சமநாயக்கன்பட்டி
கட்டிநாயக்கன்பட்டி
கட்டிநாயக்கன்பட்டிகாலனி
கண்ணமநாயக்கனூர்
கண்ணமுத்தாநாயக்கர் களம்
கதிர்நாயக்கன்பட்டி
கதிர்நாயக்கன்பாளையம்
கம்பளிநாயக்கனூர்
கம்பளிநாயக்கன்பட்டி
கம்பளிநாயக்கன்பட்டி காலனி
கம்பிளிநாயக்கன்பட்டி
கம்பூதிநாயக்கன்பட்டி
கம்மநாயக்கம்பட்டி
கருத்த்நாயக்கன்பட்டி
கருநாயக்கனூர்
கருப்பநாயக்கன்பட்டி
கருப்பேர்நாயக்கனூர்
கருமாசநாயக்கனூர்
கருவாட நாயக்கனூர்
கலிக்கநாயக்கன்பட்டி
கல்லநாயக்கன் பள்ளம்
கல்லமநாயக்கன்பட்டி
கல்வாநாயக்கனூர்
கன்னல் வடநாயக்கனூர்
கஸ்தூரிநாயக்கன்பாளையம்
கஸ்தூரிநாயக்கன்புதூர்
கஷ்தூரிநாயக்கன்பட்டி
காக்கிதொப்பநாயக்கன்பட்டி
காசிமாதாநாயக்கனூர்
காடமநாயக்கனூர்
காட்டமநாயக்கன்வலசு
காட்டிநாயக்கன்தொட்டி
காட்டு நாயக்கன்பட்டி
காட்டுநாயக்கன் குடியிருப்பு
காட்டுநாயக்கன்நகர்
காட்டுநாயக்கன்பட்டி
காட்டுநாயக்கன்பாளையம்
காட்நாயக்கனஅள்ளி
காமநாயக்கனுர்
காமநாயக்கன்பட்டி
காமநாயக்கன்பாளையம
காமநாயக்கன்பாளையம்
காமநாயக்கன்பேட்டை
காமிநாயக்கன்பட்டி
காலநாயக்கனூர்
காலநாயக்கனூர் கோம்பை
காவட்நாயக்கன்பட்டி
காளப்பநாயக்கன்பட்டி
காளப்பநாயக்கன்பாளையம்
கிச்சநாயக்கன்பட்டி
கிட்டடிநாயக்கனூர்
கிருஷ்ணநாயக்கன்பட்டி
கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி
கீரியப்பநாயக்கனூர்
கீழ மஞ்சிநாயக்கன்பட்டி
கீழ மாப்பிள்ளை நாயக்கன் பட்டி
கீழ்நாயக்கன்பாளையம் காலனி
கு௫மூர்த்திநாயக்கன்பட்டி
குச்சிபொம்மநாயக்கன்பட்டி
குடல்பொம்மாநாயக்கனூர்
குட்டில்நாயக்கன்பட்டி
குண்டலநாயக்கன்பட்டி
குதில்நாயக்கன்பட்டி
குத்திலிநாயக்கன்புதூர்
குப்பநாயக்கன்பட்டி
குப்பநாயக்கன்பாளையம்
குப்பநாயக்கன்வலசு
குப்பநாயக்கன்வலசுகாலனி
குப்பாநாயக்கன்பட்டி
குப்பாநாயக்கன்பாறை
குப்பிநாயக்கனூர்
குப்பிநாயக்கன்பட்டி
குமாரநாயக்கனூர்
குமாரநாயக்கன் பேட்டை
குமாரநாயக்கன் பேட்டை மேடு
குய்யவநாயக்கன்பட்டி
குருநாதநாயக்கனூர்
குருவப்பநாயக்கனூர்
குருவப்பநாயக்கன்பட்டி
குருவப்பநாயக்கன்பாளையம்
குருவப்பநாயக்கன்வலசு
குளத்தூர் நாயக்கர்பட்டி
குள்ளநாயக்கனூர்
குள்ளப்பநாயக்கனூர்
குள்ளப்பநாயக்கனூர் மேற்கு
கூலி நாயக்கனூர்
கூலிநாயக்கனூர் (எச்.சி)
கூழ்நாயக்கன்பட்டி
கூளநாயக்கன்பட்டி
கூனமநாயக்கனூர்
கெங்கநாயக்கன்பாளையம்
கெங்கமநாயக்கன் குப்பம்
கெங்கமநாயக்கன்குப்பம்
கெங்கிநாயக்கன்பட்டி
கெங்கிநாயக்கன்பட்டி காலனி
கெண்டமுத்துநாயக்கனூர்
கெல்லம்மநாயக்கனூர்
கேத்தநாயக்கன்பட்டி
கேத்துநாயக்கன் பட்டி
கேத்துநாயக்கன் பட்டி ஆட்டோ ஸ்டேஷன்
கேத்துநாயக்கன் பட்டி காலனி
கைவெட்டிமல்லநாயக்கனூர்
கொட்டுநாயக்கன்பட்டி
கொண்டப்பநாயக்கனஅள்ளி
கொண்டப்பநாயக்கனூர்
கொண்டப்பநாயக்கன்பட்டி
கொண்டப்பநாயக்கன்பட்டி காலனி
கொண்டமநாயக்கன்பட்டி
கொண்டமநாயக்கன்வலசு
கொண்டவநாயக்கன்பட்டி
கொண்டவநாயக்கன்பாளையம்
கொதப்பநாயக்கனூர்
கொரப்பநாயக்கன் பட்டி
கொல்லோபிநாயக்கனூர் அருந்ததியர் காலனி
கோடங்கிநாயக்கன்பட்டி
கோடாங்கிநாயக்கன்பட்டி
கோடையங்கி நாயக்கனூர்
கோணப்பநாயக்கன்பாளையம்
கோபிநாயக்கன்பட்டி
கோப்பநாயக்கன்புதூர்
கோப்பயநாயக்கன்பட்டி
கோப்பாநாயக்கன்பட்டி
கோப்பையநாயக்கன்பட்டி
கோமாளிநாயக்கன் நகர்
கோரல்சின்னவநாயக்கர்பட்டி
கோவிந்தநாயக்கன்பாளையம்
கோவிந்தன்நாயக்கன்பட்டி
கோழிநாயக்கன் பட்டி
சக்கயநாயக்கனுர்
சக்கரப்பநாயக்கனூர்
சங்கரப்பநாயக்கன்பட்டி
சடைநாயக்கனூர்
சத்தியநாயக்கன்பாளையம்
சந்தமநாயக்கன்பட்டி
சந்தவநாயக்கன்பாளையம்
சந்திரமநாயக்கன்பட்டி
சப்பநாயக்கன் காடு
சப்பளநாயக்கன்பட்டி
சல்லமநாயக்கனூர்
சாதிநாயக்கனபள்ளி
சாதிநாயக்கன்பட்டி
சாதிநாயக்கன்பட்டிபள்ளம்
சாத்தூரப்பநாயக்கன்பட்டி
சாத்தூர்நாயக்கன்பட்டி
சாமநாயக்கன்பாளையம்
சாமாநாயக்கனூர்
சாமாநாயக்கனூர்ஆதிகாலனி
சால்நாயக்கன்பட்டி
சிக்கமநாயக்கன்பட்டி
சிக்காநாயக்கனூர்
சிட்டுக்குருவிநாயக்கன்பட்டி
சித்தநாயக்கனூர்
சித்தமநாயக்கன்பட்டி
சித்தவநாயக்கன்பட்டி
சித்திர சீலமநாயக்கனூர்
சித்தூர் நாயக்கர் தெரு
சிந்தமநாயக்கன்பட்டி
சிலுக்கநாயக்கன்பட்டி
சிவலிங்கநாயக்கன்பட்டி
சிறுநாயக்கன்பட்டி
சின்ன பாப்பிநாயக்கன அள்ளி
சின்னப்பநாயக்கனூர்
சின்னப்பநாயக்கன்பட்டி
சின்னமநாயக்கனூர்
சின்னமநாயக்கன்கோட்டை
சின்னமநாயக்கன்பட்டி
சின்னமநாயக்கன்புதூர்
சின்னமுத்துநாயக்கன்படடி
சின்னவநாயக்கன்பட்டி
சின்னழகு நாயக்கனூர்
சீலநாயக்கனூர்
சீலநாயக்கன்பட்டி
சீலமநாயக்கன்களத்தூர்
சீலமநாயக்கன்பட்டி
சீலிநாயக்கன்பட்டி
சீல்நாயக்கண்பட்டி
சீல்நாயக்கன்பட்டி
சீளிமுத்துநாயக்கனூர்
சுக்கமநாயக்கன்பட்டி
சுப்பநாயக்கனூர்
சுப்பாநாயக்கனூர்
சுப்பாநாயக்கன்பட்டி
சுப்பாநாயக்கன்புதூர்
சூரநாயக்கன்பட்டி
சூரப்பநாயக்கனூர்
சூரப்பநாயக்கன்பட்டி
செட்டிநாயக்கன்பட்டி
செம்மநாயக்கனஅள்ளி
செல்லப்பட்டநாயக்கன்பட்டி
செல்லப்பநாயக்கன்பட்டி
செல்லாண்டிநாயக்கனூர்
செல்லையநாயக்கன்பட்டி
சென்றாயநாயக்கனூர்
சென்னநாயக்கனூர்
சென்னப்பநாயக்கன்பட்டி
சென்னப்பநாயக்கன்பாளையம்
சென்னமநாயக்கன்பட்டி
சோசியமாதாநாயக்கனூர்
சோத்துவநாயக்கன்பட்டி
சோமநாயக்கனூர்
சோமநாயக்கன்பட்டி பழைய காலனி
சோமநாயக்கன்பட்டி புது காலனி
சோனமுத்தாநாயக்கனூர்
டி.நாயக்கன்பட்டி
டி.பெத்துநாயக்கன்பட்டி
தங்கமாநாயக்கன்பட்டி
தடமலைநாயக்கன்பட்டி
தம்பிநாயக்கன்பட்டி
தம்பிநாயக்கன்பட்டி பாறைப்பட்டி
தம்ம சீலமநாயக்கனூர்
தம்மநாயக்கன்பட்டி
தம்மாநாயக்கனூர்
தம்மாநாயக்கன்பட்டி
தலைவநாயக்கன்பட்டி
தனிப்புளிநாயக்கன்பட்டி
தாசநாயக்கனூர்
தாசநாயக்கன்பட்டி
தாசநாயக்கன்பட்டிகிழங்குமில்அருகாலனி
தாசநாயக்கன்பாளையம்
தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் தெரு
தாசமநாயக்கன்பட்டி
தாசரிநாயக்கனூர்
தாசவநாயக்கன்பட்டி
தாசில்நாயக்கனூர்
தாசில்நாயக்கன் புதூர்
தாதநாயக்கன்பட்டி (டொக்குபோதனஅள்ளி)
தாதாநாயக்கனூர்
தாதாமுத்தாநாயக்கனூர்
தாதிநாயக்கன்பட்டி
தாத்தநாயக்கன்பட்டி
திப்பநாயக்கனூர்
திம்மநாயக்கன்பட்டி
திம்மநாயக்கன்பாளையம்
திம்மநாயக்கென்பாளையம்
திம்மரசநாயக்கனூர்
திம்மிநாயக்கன்பட்டி
திருமலைநாயக்கன்பாளையம்
துரைசாமிநாயக்கனூர்
தெற்கு தாதநாயக்கன்பட்டி
தெற்கு ரங்கப்பநாயக்கன்பாளையம்
தெற்குநாயக்கன்பேட்டை
தேமாநாயக்கனூர்
தேவநாயக்கன்பட்டி
தேவிநாயக்கன்பட்டி
தேவிநாயக்கன்பட்டி ஆ.தி.காலனி
தொட்டிநாயக்கனஹள்ளி
தொட்டிநாயக்கன் வளவு
தொப்பநாயக்கனூர்
தொப்பநாயக்கன்பட்டி
தொப்பாநாயக்கன்பட்டி
தொப்பிநாயக்கன்பட்டி
நஞ்சைநாயக்கனூர்
நந்தால்நாயக்கனூர்
நரசிம்மநாயக்கன்பாளையம்
நல்லதாதுநாயக்கன்பட்டி
நல்லமநாயக்கன்பட்டி
நல்லமநாயக்கன்பட்டி (கள்ளி முடக்கு)
நாகமநாயக்கனுர்
நாகமநாயக்கன்பட்டி
நாகம்மா நாயக்கன்பாளையம்
நாயக்கர் குடியிருப்பு
நாயக்கர் குளம்
நாயக்கர் தெரு
நாயக்கர் வளவு
நாயக்கர்களம்
நாயக்கர்குப்பம்
நாயக்கர்குலம்
நாயக்கர்பட்டி
நாயக்கர்பாளையம்
நாயக்கர்புதூர்
நாயக்கர்பேட்டை
நாயக்கனப்பள்ளி
நாயக்கனார்குளம்
நாயக்கனூர்
நாயக்கனேரி
நாயக்கனேரி ஆதிதிராவிடர் காலனி
நாயக்கன் கொட்டாய்
நாயக்கன் தோப்பு
நாயக்கன் பாளையம்
நாயக்கன் வட்டம்
நாயக்கன் விளை
நாயக்கன்குப்பம் காலனி
நாயக்கன்குப்பம் கிராமம்
நாயக்கன்கொட்டாய்
நாயக்கன்கோட்டை
நாயக்கன்சோலை
நாயக்கன்பட்டி
நாயக்கன்பாளையம்
நாயக்கன்பாளையம் ஆதீதிராவிடர் காலனி
நாயக்கன்புதூர்
நாயக்கன்பேட்டை கிராமம்
நாயக்கன்வலசு
நாயக்கா்பட்டி வடக்கு
நாரனப்பநாயக்கன்பட்டி
நாராநாயக்கன்புதூர்
நாராயணநாயக்கனுர்
நாராயணநாயக்கன்புதூர்
நாராயணன் நாயக்கன் சாவடி
நாவல் நாயக்கன்பட்டி
நாவாநாயக்கன்களம்
பச்சளநாயக்கன்பட்டி
பட்டக்காரன்ரங்கநாயக்கனூர்
பட்டத்துநாயக்கன்பட்டி
பந்திபொம்மிநாயக்கனுர்
பல்லநாயக்கன்பாளையம்
பழைய எட்டமநாயக்கன்பட்டி
பழையஅய்யப்பநாயக்கன்பாளையம்
பாப்பநாயக்கனூர்
பாப்பநாயக்கன்பட்டி
பாப்பநாயக்கன்பாளையம்
பாப்பா நாயக்கனூர்
பாப்பாநாயக்கனூர்
பாப்பாநாயக்கன்பட்டி
பாப்பிநாயக்கன்பட்டி
பாப்பிநாயக்கன்வலசு
பாப்பிநாயக்கானஹள்ளி
பாப்புநாயக்கன்பட்டி
பாப்பையநாயக்கன்பட்டி
பாம்பரகோடங்கிநாயக்கனூர்
பாம்பல்நாயக்கன்பட்டி
பாம்புல்நாயக்கன்பட்டி
பாலசுப்பாநாயக்கனூர்
பாலதிப்பநாயக்கனூர்
பாலப்பநாயக்கன்பட்டி
பாலிநாயக்கனள்ளி
பால்நாயக்கன்பட்டி
பி.கோடிபொம்மிநாயக்கன்பட்டி
பில்லமநாயக்கன்பட்டி
பில்லமநாயக்கன்பட்டிபுதூர்
பிள்ளைமநாயக்கன்பட்டி
பீமநாயக்கனுர்
புது பாப்பநாயக்கன்பட்டி
புதுஅய்யப்பநாயக்கன்பாளையம்
புதுஎட்டமநாயக்கன்பட்டி
புலங்கட்டிநாயக்கனூர்
புலிவாடுநாயக்கன்பட்டி
புல்லாநாயக்கன்பட்டி
புளிச்ச நாயக்கனூர்
பூசாரி நாயக்கனுர்
பூசாரி நாயக்கன்பட்டி
பூசாரிநாயக்கனூர்
பூசாரிநாயக்கனூர் ஆதிதிராவிடர் காலனி
பூசாரிநாயக்கன்பட்டி
பூச்சநாயக்கன்பாளையம்
பூச்சிநாயக்கன்பட்டி
பூதநாயக்கன்பட்டி
பூதிகாமநாயக்கனூர்
பெத்தநாயக்கனூர்
பெத்தநாயக்கன் பேட்டை
பெத்தநாயக்கன்குப்பம்
பெத்தநாயக்கன்பட்டி
பெத்தநாயக்கன்பாளையம்
பெத்தாநாயக்கனூர்
பெத்திநாயக்கனூர்
பெயில்நாயக்கன்பட்டி
பெரியநாயக்கன் பாளையம்
பெரியப்பட்டிநாயக்கனூர்
பெருமாள் நாயக்கன் பட்டி
பெருமாள்நாயக்கனுர்
பெருமாள்நாயக்கன்பாளையம்
பெருமாள்நாயக்கன்பாளையம் காலனி
பெருமாள்நாயக்கன்வலசு
பேச்சிநாயக்கனூர்
பேரநாயக்கன்புதூர்
பேரிநாயக்கனூர்
பேர்நாயக்கனூர்
பேர்நாயக்கன்பட்டி
போ்நாயக்கன்பட்டி
பொட்டிநாயக்கன்பட்டி
பொட்டிநாயக்கன்வலசு
பொப்புநாயக்கனூர்
பொம்ம நாயக்கன்பட்டி
பொம்மநாயக்கனூர்
பொம்மநாயக்கன்பட்டி
பொம்மநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனி
பொம்மநாயக்கன்பாளையம்
பொம்மநாயக்கன்வலசு
பொம்மல்நாயக்கர்பட்டி
பொம்மிநாயக்கன்படடி
பொம்மிநாயக்கன்பட்டி
போடப்பநாயக்கர்பட்டி
போடிநாயக்க வளவு
போடிநாயக்கனூர்
போடிநாயக்கன் வளவு
போத்தநாயக்கனூர்
போத்திநாயக்கன்பட்டி
போர நாயக்கனூர்
போலநாயக்கன்பாளையம் ஆதி காலனி
போல்நாயக்கன்பட்டி
போல்நாயக்கன்வலசு
போஜாநாயக்கன்பட்டி
மஞ்சநாயக்கனூர்
மஞ்சநாயக்கன்பட்டி
மஞ்சநாயக்கன்பாளையம்
மஞ்சநாயக்கன்பாளையம் காலனி
மஞ்சிநாயக்கன்பட்டி
மஞ்நாயக்கனஅள்ளி
மடையப்பநாயக்கன்பட்டி
மணக்காட்டுநாயக்கனுர்
மத்தநாயக்கன்பாளையம்
மந்தநாயக்கன்பட்டி
மருள்நாயக்கன்பட்டி
மலையாண்டிநாயக்கன்பட்டி
மல்லநாயக்கனூர்
மல்லநாயக்கன்பட்டி
மல்லிநாயக்கனப்பள்ளி
மல்லையநாயக்கன்பட்டி
மளவாடிநாயக்கனூர்
மன்னார்நாயக்கன்பட்டி
மாக்கிநாயக்கன்பட்டி
மாசிநாயக்கன்பட்டி
மாதவநாயக்கன்பட்டி
மாதாநாயக்கனூர்
மாதிநாயக்கன்பட்டி
மாத்திநாயக்கன்பட்டி
மாப்பிள்ளை நாயக்கன் பட்டி
மாரநாயக்கனூர்
மாரப்பநாயக்கன்பாளையம்
மால்நாயக்கனூர்
மிளகாய் நாயக்கனூர் காலனி
முடிப்பிநாயக்கன்பாளையம்
முத்தாநாயக்கன்பட்டி
முத்தாநாயக்கன்புதூர்
முத்தால்நாயக்கன்பட்டி
முத்து நாயக்கன் தோட்டம்
முத்து நாயக்கன் நகர்
முத்துநாயக்கன்பட்டி
முத்துபாபுசீலமநாயக்கனூர்
முருகாநாயக்கனூர்
முல்லைநாயக்கனூர்
மூத்தநாயக்கன்வலசு
மூர்த்திநாயக்கன்பட்டி
மேல மஞ்சிநாயக்கன்பட்டி
மேல்நாயக்கன்பாளையம் காலனி
மேல்நாயக்கன்பாளையம் புது காலனி
மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி
மொட்டக்காமாநாயக்கனூர்
மொட்டை நாயக்கன் பட்டி
மொட்டையநாயக்கன்பட்டி
ரங்கப்பநாயக்கன்புதூர்
ரங்கப்பநாயக்கன்வலசு
ரணசூரநாயக்கர்பட்டி
ராகவநாயக்கன்பட்டி
ராம நாயக்கன் கொட்டாய்
ராமநாயக்கனுர்
ராமநாயக்கனூர்
ராமநாயக்கன் கண்டிகை
ராமநாயக்கன்பட்டி
ராமநாயக்கன்பாளையம்
ராமநாயக்கன்புதூர்
ராமாநாயக்கனூர்
ருத்திரப்பநாயக்கன்பட்டி
ரெங்கப்பநாயக்கனுர்
ரெங்கப்பநாயக்கன்பட்டி
ரெங்கப்பன்நாயக்கன்பட்டி
லக்கநாயக்கன்பட்டி
லக்கமநாயக்கன்பட்டி
லக்கிநாயக்கன்பட்டி
லக்கிநாயக்கன்பட்டி காலனி
லட்சுமநாயக்கன்வலசு
லட்சுமிநாயக்கன்பட்டி
லிங்கநாயக்கன்பட்டி
லிங்கப்பநாயக்கனுர்
லிங்கமநாயக்கன்பாளையம்
லெக்கநாயக்கன்பட்டி
வசவநாயக்கன்பட்டி
வடக்கு தாதநாயக்கன்பட்டி
வடக்கு ரங்கப்பநாயக்கன்பாளையம்
வடக்குநாயக்கன்பேட்டை
வடவீரநாயக்கன்பட்டி
வடுமநாயக்கனூர்
வரதப்பநாயக்கன்பட்டி
வல்லமகொண்டமநாயக்கனூர்
வழிச்சின்னவ நாயக்கன்புதூர்
வாலநாயக்கனூர்
வாலநாயக்கன் வலசு
வால்நாயக்கனூர்
வால்நாயக்கன்பட்டி
வால்நாயக்கன்புதூர்
வாழ்நாயக்கன்பட்டி
வீர பொம்மிநாயக்கன்பட்டி
வீரப்பநாயக்கன்பட்டி
வீலிநாயக்கன்பட்டி
வெங்கடநாயக்கன்பட்டி
வெடிக்கார் நாயக்கனூர் மற்றும் கத்திகாம நாயக்கனூர்
வெரியப்பநாயக்கன்பட்டி
வெருவாடிநாயக்கன்வலசு
வெள்ளநாயக்கனேரி
வெள்ளநாயக்கனேரி ஆ.காலனி
வேலப்பநாயக்கனூர்
வேலப்பநாயக்கன் புதூர்
வேலப்பநாயக்கன்பாளையம்
வேலப்பநாயக்கன்புதூர்
வேலப்பநாயக்கன்வலசு
வையநாயக்கனூர்
ஜக்கமநாயக்கன்பட்டி
ஜக்கலப்பநாயக்கனூர்
ஜங்கமநாயக்கன்பாளையம்
ஜமீன்கல்லமநாயக்கன்பட்டி
ஜம்மநாயக்கன்தொட்டி
ஜாகீர்நாயக்கன்பாளையம்
ஜெயநாயக்கன்பட்டி
தமிழக ரெட்டி ஊர்கள்
தமிழகத்தில் 380 இடங்களுக்கு #ரெட்டி என்ற பெயர் இருக்கின்றது
அக்கிரெட்டிபுதூர்
அங்கண்ணன் ரெட்டியூர் நகர்
அங்கிரெட்டியூர்
அமுதாரெட்டி கண்டிகை
அயில்ரெட்டிபாளையம்
அய்யப்பரெட்டிபுதூர்
அருந்ததியர் காலனி ( ரெட்டிபாளையம்)
அழகிரிரெட்டியாபட்டி
அழகுரெட்டிபட்டி
ஆதிரெட்டிபாளையம்
ஆதிரெட்டியூர்
ஆரெட்டிபாளையம்
ஆர்.சி . ரெட்டியூர் அருந்ததியர் தெரு
ஆர்.சி . ரெட்டியூர் கிறிஸ்டியன் தெரு
ஆர்.ரெட்டியபட்டி
இ.டி.ரெட்டியபட்டி
இராமரெட்டியாப்பட்டி
இனாம் ரெட்டியபட்டி
இனாம்ரெட்டியபட்டி
இனாம்ரெட்டியபட்டிபுதூர்
இனாம்ரெட்டியாபட்டி
எ.குமரெட்டியார்புரம்
எ.ரெட்டிஅள்ளி காலனி
எரமரெட்டிபட்டி
எல்லமன்ரெட்டியூர்
எல்லைப்பரெட்டி குத்தகை
எறப்பரெட்டியூர்
எறப்பரெட்டியூர் அருந்ததியர் காலனி
ஏ.ரெட்டியாபட்டி
ஒத்த ரெட்டியூர்
கட்டாரெட்டிபட்டி
கப்புரெட்டிபட்டி
காசிரெட்டிபேட்டை
காசிரெட்டிபேட்டை காலனி
காமாட்சி புறம் ரெட்டிபாளையம்
கானாத்தூர் ரெட்டியாகுப்பம்
கிருஷ்ண ரெட்டியூர்
கிருஷ்ணரெட்டியூர்
கிருஷ்ணாரெட்டிப்பாளையம்
குண்டுரெட்டி
குண்டுரெட்டியூர்
குண்டுரெட்டியூர் கூட்ரோடு
குப்புரெட்டிபட்டி
குப்புரெட்டியூர்
குப்புரெட்டியூர் அ.காலனி
குமரெட்டியாபுரம்
கும்மிரெட்டிபட்டி
குருவரெட்டிபோடூர்
குருவரெட்டியூர்
கே.குமரெட்டியாபுரம்
கே.ரெட்டியபட்டி
கேத்துரெட்டிபட்டி
கோபால் ரெட்டி கண்டிகை காலனி
கொடகாரெட்டி
கொண்டரெட்டிபாளையம்
கொண்டாரெட்டிபள்ளி
கொண்டிரெட்டிபட்டி
கொண்டிரெட்டிபாளையம்
கொண்டுரெட்டிபட்டி
கொண்ரெட்டியூர்
கொண்ரெட்டியூர் ஆதிதிராவிடர் காலனி
கொம்பு ரெட்டி கண்டிகை
கொரஞ்சூர் ரெட்டி பாளையம்
கோட்டரெட்டிபாளையம்
கோட்டி ரெட்டி கண்டிகை
கோண ரெட்டிபாளையம்
கோபால் ரெட்டி கண்டிகை
கோபால் ரெட்டி காலனி
கோவிந்த ரெட்டியூர்
சங்காரெட்டிகோட்டை
சங்குரெட்டியபட்டி
சத்திரரெட்டியபட்டி
சம்பாரெட்டிபாளையம்
சாமிரெட்டி கண்டிகை
சாமிரெட்டி கண்டிகை மேட்டு காலனி
சாமிரெட்டிபல்லி
சாமிரெட்டிப்பல்லி
சி.குமரெட்டியாபுரம்
சித்திரெட்டிபட்டி
சித்திரெட்டிபாளையம்
சித்திரெட்டிவளவு
சின்ன கோவிந்த ரெட்டியூர்
சின்னப்பரெட்டியபட்டி
சின்னம்மாரெட்டிபாளையம்
சின்னரெட்டி கண்டிகை
சின்னரெட்டிஅள்ளி
சின்னரெட்டிஅள்ளி காலனி
சின்னரெட்டிபட்டி
சின்னரெட்டிபட்டி ஆதிதிராவிடர் காலனி(புதியது)
சின்னரெட்டிபட்டிகாலனி
சின்னரெட்டியபட்டி
சின்னாரெட்டிபட்டி
சுப்பாரெட்டிபாளையம்
சுப்பாரெட்டிபாளையம் காலனி
சுப்பாரெட்டியூர்
சூராரெட்டிவலசு
சென்ரெட்டியூர்
சென்ரெட்டியூர் அருந்ததியர் காலனி
சென்றாயரெட்டியூர்
சென்னமரெட்டியபட்டி
சென்னாரெட்டியூர்
சேர்வை முனியப்பரெட்டி கண்டிகை
சொரந்தை ரெட்டியார் தெரு
தம்பிரெட்டியூர்
தம்பு ரெட்டி பாளையம்
தம்புரெட்டிபாளையம்
தம்மரெட்டி
தம்மரெட்டிபாளையம் புதூர்
தம்மாரெட்டிபாளையம்
தாசிரெட்டியப்பட்டி
தாதிரெட்டிபள்ளி
தாஸ் ரெட்டி கண்டிகை
திப்பிரெட்டிஅள்ளி
திப்பிரெட்டிகாட்டுவளவு
திப்பிரெட்டியூர்
திப்பிரெட்டியூர் ஆண்டி தெரு
திப்பிரெட்டியூர் காலனி
திம்மிரெட்டிப்பாளையம்
திம்மிரெட்டிப்பாளையம் காலனி
திருமலைரெட்டிப்பட்டி
துங்காரெட்டியபட்டி
தூதுரெட்டியூர்
தொம்ப ரெட்டி கோவிலூா்
தேவரெட்டிபாளையம்
தேவனூர் ரெட்டியபட்டி
தொட்டா ரெட்டி குப்பம்
தொந்திரெட்டி பாளையம்
தொந்திரெட்டி பாளையம் காலனி
தொம்புரெட்டி
தோப்புரெட்டியபட்டி
நந்திரெட்டியபட்டி
நல்லப்பரெட்டிபாளையம்
நாகிரெட்டி பாளையம்
நாகிரெட்டிபட்டி
நாகிரெட்டிபள்ளி
நாகிரெட்டிப்பட்டி
நாகிரெட்டியூர்
நாகிரெட்டியூர் அருந்ததியர் காலனி
நாகிரெட்டியூர்அருந்ததியர்காலனி
நாராயணசாமி ரெட்டி கண்டிகை
நைனி ரெட்டி நகர்
பக்தா ரெட்டி அவென்யூ
பசுவரெட்டிவளவு
பத்திரெட்டிஅள்ளி
பப்பிரெட்டியூர் (கம்மம்பட்டி)
பரசுரெட்டிப்பாளையம்
பரசுரெட்டிப்பாளையம் காலனி
பாப்பிரெட்டிபாளையம்
பாப்புரெட்டி குத்தகை
பாப்புரெட்டிகளம்
பாப்புரெட்டிபட்டி
பாப்புரெட்டியபட்டி
பாப்புரெட்டியப்பட்டி
பால் ரெட்டி கண்டிகை
பி.கொண்டுரெட்டிபட்டி
பிச்சை ரெட்டியப்பட்டி
பிதிரெட்டி
பீமா ரெட்டியூர்
புச்சிரெட்டி கண்டிகை
புட்டிரெட்டிபட்டி
புட்டிரெட்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன்
புத்தவேடு ரெட்டியார் தெரு
புஜ்ஜிரெட்டி பாளையம்
புஜ்ஜிரெட்டிபள்ளி
பூச்சி ரெட்டியூர்
பூச்சிரெட்டியூர்
பூமிரெட்டிபட்டி
பூமிரெட்டிபட்டிகாலனி
பூமிரெட்டிபட்டிமாட்டுக்காரன்வளவு
பூமிரெட்டிப்பட்டி
பெத்துரெட்டிகுப்பம்
பெத்துரெட்டிபட்டி
பெரியரெட்டியபட்டி
போடி ரெட்டி கண்டிகை
போடுரெட்டியபட்டி
பொட்டிரெட்டிபட்டி
போடிரெட்டிகண்டிகை காலனி
போடிரெட்டியூர்
போடிரெட்டிவளவு
போத்திரெட்டிபட்டி
ம.ரெட்டியபட்டி
மக்குரெட்டி வட்டம்
மதுராரெட்டி கண்டிகை
மத்திரெட்டிபாளையம்
மலைரெட்டியூர்
மாக்கிரெட்டிகொட்டாய்
மாதிரெட்டிபட்டி
மாரப்பா ரெட்டிக்காடு
மாராச்சிரெட்டியபட்டி
மாராச்சிரெட்டியபட்டி புதூர்
மாவுரெட்டிபட்டி
மிட்டாரெட்டிஅள்ளி
மிட்டாரெட்டிஅள்ளி காலனி
முத்தப்ப ரெட்டி கண்டிகை
முத்தப்பரெட்டி நகர்
முத்து ரெட்டி கண்டிகை
முத்துரெட்டி கண்டிகை
முத்துரெட்டிபட்டி
முத்துரெட்டியூர்
முத்துரெட்டியூர் காலனி
முத்தைய்யாள் ரெட்டி கண்டிகை
மும்மாச்சிரெட்டிப்பட்டி
முருகாரெட்டியூர்
மூக்கரெட்டியபட்டி
மூக்காரெட்டிபட்டி
மேல்தொம்புரெட்டி
ரங்காரெட்டிபாளையம்
ராகவரெட்டி மேடு
ராகவரெட்டியூர்
ராமசாமி ரெட்டியூர்
ராமசுவாமி ரெட்டி நகர்
ராமரெட்டிகுளம்
ரெங்கரெட்டிபாளையம்
ரெட்டி தெரு
ரெட்டி பாளையம்
ரெட்டி மோட்டூர்
ரெட்டி வட்டம்
ரெட்டி வலசை
ரெட்டிஅள்ளி
ரெட்டிகாடு
ரெட்டிகுட்டை அண்ணா நகர்
ரெட்டிகுப்பம்
ரெட்டிகுப்பம் காலனி
ரெட்டிகுப்பம் கிராமம்
ரெட்டிகுப்பம் கிராமம் அண்ட் காலனி
ரெட்டிகொள்ளை
ரெட்டிகோடங்குடி
ரெட்டிக்கரடு
ரெட்டிக்காடு
ரெட்டிக்காலனி ( அருந்ததியர் )
ரெட்டிக்குடிக்காடு
ரெட்டிக்குப்பம்
ரெட்டிக்கொல்லை
ரெட்டிச்சாவடி
ரெட்டிச்சேரி
ரெட்டிதத்தூர்
ரெட்டிதோப்பு
ரெட்டிபட்டி
ரெட்டிபட்டி
ரெட்டிபட்டி மேலூர்
ரெட்டிபாலயம்
ரெட்டிபாளையம்
ரெட்டிபாளையம்
ரெட்டிபாளையம் அருந்ததியர்
ரெட்டிபாளையம் அருந்ததியர் குடியிருப்பு
ரெட்டிபாளையம் ஆதி திராவிடர் குடியிருப்பு
ரெட்டிபாளையம் காலணி
ரெட்டிபாளையம் காலனி
ரெட்டிபாளையம் காலனி
ரெட்டிபாளையம் கிராமம்
ரெட்டிபாளையம் சேரி
ரெட்டிபாளையம் ஹரிஜன்
ரெட்டிபுதூர்
ரெட்டிப்பட்டி
ரெட்டிப்பட்டி அருந்ததியர் காலனி
ரெட்டிப்பட்டியான்கொட்டாய்
ரெட்டிப்பாளையம்
ரெட்டிப்பாளையம் அருந்ததியா் பாளையம்
ரெட்டிப்பாளையம் காலனி
ரெட்டிமனிகுப்பம்
ரெட்டிமாங்குடி
ரெட்டியபட்டி
ரெட்டியப்பட்டி
ரெட்டியவலசு
ரெட்டியாபட்டி
ரெட்டியாபாளையம்
ரெட்டியாபுரம்
ரெட்டியாப்பட்டி
ரெட்டியாப்பாளையம்
ரெட்டியாரூர்
ரெட்டியார் பழையபட்டினம்
ரெட்டியார் பாளையம்
ரெட்டியார் வட்டம்
ரெட்டியார் வளவு
ரெட்டியார்சத்திரம்
ரெட்டியார்சத்திரம் புது காலனி
ரெட்டியார்சாலை
ரெட்டியார்பட்டி
ரெட்டியார்பல்லி
ரெட்டியார்பேட்டை
ரெட்டியூரான் கொட்டாய்
ரெட்டியூரான் வளவு
ரெட்டியூர்
ரெட்டியூர் (நல்லசேனஅள்ளி)
ரெட்டியூர் ஆ.காலனி
ரெட்டியூர் காலனி
ரெட்டியூர் புது காலனி
ரெட்டியூர் பொன்னுசாமி காடு
ரெட்டியூர் மராட்டியான்காடு
ரெட்டிவலசு
ரெட்டிவலசை
ரெட்டிவலசை ஆ.காலனி
ரெட்டிவலம்
ரெட்டிவலம் காலனி
லிங்கப்பா ரெட்டி மேடு
வரதரெட்டிபாளையம்
வரதாரெட்டிபல்லி
வர்த்தகரெட்டிபட்டி
வானவரெட்டி
வி.எஸ் ரெட்டியூர்
வி.ரெட்டிரபட்டி
விஸ்வரெட்டிப்பாளையம்
வீசாரெட்டியூர்
வீசாரெட்டியூர் அருந்ததியர் காலனி
வீரப்ப ரெட்டி கண்டிகை
வீராச்சி ரெட்டிபட்டி
வீராரெட்டிதெரு
வீராரெட்டிபாளையம்
வெங்கட்ரெட்டியூர்
வெப்பகுண்ட ரெட்டி பாளையம்
வேளம்பூண்டி ரெட்டியார் தெரு
வையப்பரெட்டிவளவு
ஸ்ரீரங்கரெட்டியூர்

///திராவிட முதலியார் கழகம் : தலை சுத்துது தெய்வமே!!!
நீதிக்கட்சியின் மூளை என அறியப்பட்டவர் ஆற்காடு இராமசாமி முதலியார். இவருடைய பேத்தி தான் இன்றைய நிதி அமைச்சர் PTRன் பெரியம்மா. ஆற்காடு இராமசாமியின் இரட்டையர் லட்சுமணசாமி முதலியாரின் கொள்ளுப்பேரன் தான் ARC Fertility Centre நடத்தும் சரவணன் லட்சுமணசாமி. இந்த சரவணன் லட்சுமணசாமியின் அம்மா வாசுகி கவின் கேர் நிறுவனர் ரங்கநாத முதலியாரின் தங்கை. கவின் கேர் குடும்பம் கருணாநிதி குடும்பத்தின் சம்மந்தி குடும்பம். பாலிமர் டீவி கல்யாணசுந்தரத்தின் மகள் கவின் கேர் நிறுவன குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார். அதே கலியாணசுந்தரத்தின் மகன் வருண் திருவள்ளூர் கல்வித்தந்தை DMK MLA இராஜேந்திரன் மகளை கல்யாணம் செய்துள்ளார். பிரபல காங்கிரஸ் எம் எல் ஏ ஞானசேகர முதலியாரின் மகன் அதிமுக தம்பிதுரையின் சம்மந்தி. தம்பிதுரை திருப்பத்தூர் திமுக எம் எல் ஏ நல்லத்தம்பி முதலியாரின் பங்காளி. நல்லத்தம்பியின் அக்கா கணவன் வேல்ஸ் பல்கலைக்கழக மூத்த சகோதரன் கமலகண்ணன். கமலகண்ணணின் மகன் நடிகன் வருண் கமலக்கண்ணனுக்கும் ஆற்காடு திமுக எம் எல் ஏ ஈஸ்வரப்பனின் அக்கா மகள் சவுந்தர்யாக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. ஈஸ்வரப்பனின் அம்மா பொற்கொடி BCC தலைவர் பெங்களூர் ஸ்டேடியம் சின்னசாமி முதலியாரின் மருமகள். சின்னசாமி முதலியாரின் மகள்வழி பேத்தி உதயநிதியின் மனைவி கிர்த்திகா. கிருத்திகா நாத்தனார் செந்தாமரையின் கணவர் சபரீசன். சபரீசன் தாயின் பெரியம்மா பெண் (அக்கா) நிதியமைச்சர் பி டி ஆரின் அம்மா. சபரீசன் அக்கா காருண்யா நீதிக்கட்சித்தலைவர் நடேசனின் கொள்ளுப்பேரன் விக்னேஷின் மனைவி. விக்னேஷின் தாய் அமிர்த்தவல்லியும், புதிய நீதி கட்சி ஏ சி சண்முகத்தின் அக்காவும் ஓரகத்திகள். அதே குடும்பத்தின் மற்றொரு மருமகளான ருக்மணியின் மகன் தான் செல்வி மகளின் கணவர் அக்னி ஜெயப்ரகாஷ். அக்னி ஜெயபிரகாஷின் தங்கை வீணாவின் கணவர் முன்னாள் அமைச்சர் ப உ சண்முகத்தின் பேரன் அருண் அருணின் அம்மாவும் ப உ சண்முகத்தின் மருமகளுமான கல்யாணி என் வி நடராஜனின் அண்ணன் மகள். திராவிட முதலியார் கழகம்... 😂🙄🙄 வாட்ஸப்///


மதம் மாறியவர்களுக்கு கிறித்தவ பெயர் தேவையா?
இந்துக்களாக இருந்து கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு பெயர் மாற்றம் செய்வது குறித்து இராபர்ட் கால்டுவெல் எழுதியிருக்கிறார்.
திருநெல்வேலியில் வக்கீலாகப் பணியாற்றிய சீதராம பந்துலு அவருடைய மனைவி வெங்கம்மா ஆகிய இருவருக்கும் அவர்தான் ஞானஸ்தானம் அளித்திருக்கிறார். அவர்கள் பிராமணர்கள் என்பதால் அது குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
அப்படி ஞானஸ்தானம் செய்யும் போது அதற்கு சாட்சியாக இருந்தவர் ஏ.பி. சீனிவாசா என்ற மாவட்ட கீழ் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். அவரும் ஏற்கெனவே கிறித்தவராகி விட்டார்.
சீதாராமன் என்ற பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார் கால்டுவெல். இந்து இலக்கியத்தில் இராமா என்ற பெயர் மிகவும் மரியாதைக்குரிய நாயகன். சீதாவும் மிகச் சிறந்த கதாபாத்திரம்.
ஆனால் சுடலையாடும் பெருமாள் (Mighty-dancer-in-the- burying- ground என்று மொழிபெயர்த்திருக்கிறார்), பேய்ச்சி (She-devil) என்ற பெயர்களுடன் ஞானஸ்தானத்துக்கு வரும் போது வேறு சிறந்த பெயர்களை வழங்கியாக வேண்டும் என்கிறார்.
வெங்கம்மாவுக்கு ஆலீஸ் என்ற ஐரோப்பிய நாமம் சூட்டப்பட்டது.
சீதாராம பந்துலுவுக்கு பூநூலைக் கழற்றி எறிவது முடியாத காரியமாக இருந்திருக்கிறது. ஆனால் அவருக்கும் இன்னொரு பிராமண நீதிபதிக்கும் வாதம் நடக்கும் போது, அந்த நீதிபதி, "ஒரு பக்கம் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லையென்கிறாய. இன்னொரு பக்கம் எங்களைப் போல் பூநூலை அணிந்து கொண்டிருக்கிறாய்" என்றார்.
உடனே சீதாராம பந்துலு பூநூலைக் கழற்றி எறிந்தார் என்று கால்டுவெல் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு காலத்தில் தென் மாவட்டங்களில் கிறித்தவர்களுக்கும் பொதுப் பெயர்கள் இருந்தன. சந்திரன், இராஜன், செல்வன் என்ற பெயருடைய நண்பர்கள் எனக்கும் இருந்தனர். ஆனால் இப்போது மிகத் தீவிரமான கிறித்தவ நாமங்களே சூட்டப்படுகின்றன. வேரை நினைவுபடுத்தும் எதுவும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
இது போன்ற நிகழ்கவுகளை நெய்யூரில் பணியாற்றிய டாக்டர் சாமர்வெல்லும் சொல்லியிருக்கிறார். பல இந்திய இசைக்கருவிகளை சர்ச்சில் செயல்பட்ட இசைக்குழுவில் சேர்க்க சொன்ன போது, "அவை வேர்களை நினைவூட்டும்" என்று மறுத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...