Sunday, May 22, 2022

20 நில அபகரிப்பு புகார்கள் தினமும் வருவதாக தாம்பரம் சிறப்பு கமிஷனர் ரவி

ஒரு நாளுக்கு 20 நில அபகரிப்பு புகார்கள் வருவதாக தாம்பரம் சிறப்பு கமிஷனர் ரவி பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.
அப்போ ஒரு மாசத்துக்கு 600. விடியல் ஆட்சி ஏற்பட்ட நாளிலிருந்து கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 7200 வழக்குகள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இதுபோன்ற நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்கு என்று தனியாக ஒரு துறையை தொடங்கி அந்த புகார்களை விசாரித்தது போலவே தற்போது விடியல் ஆட்சியின் முதல்வரும் அதை செய்வாரா??



 

No comments:

Post a Comment